Log inSign up
CPIM Tamilnadu
58.8K posts
Image
user avatar
CPIM Tamilnadu
@tncpim
Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee
Tamilnadu
cpimtn.org
Joined March 2014
4
Following
113.1K
Followers
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Jun 10, 2025
    நான் ஜோசப். உணவு இல்லை! வீடு இல்லை! தண்ணீர் இல்லை! - பசியால் வாடும் பாலஸ்தீன குழந்தையின் அழுகுரல். உலகமே, பாலஸ்தீனத்தை விடுவிக்க ஒன்றுபடுங்கள்! #FreePalestine #EndGazaSiege #AllEyesOnMadleen More: youtube.com/shorts/V5TZBlr…
    Image
    00:00
    147K
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Nov 16, 2021
    #JaiBhim திரைப்படம் வெற்றி பெற்றதற்கும், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மா அவர்களுக்கு @2D_ENTPVTLTD சார்பில் ₹15 லட்சம் வங்கி‌ வைப்பு நிதி வழங்கிதற்கும் நடிகர் @Suriya_offl அவர்களை நேரில் சென்று #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim PBM @grcpim நன்றி தெரிவித்தனர்.
    Image
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Nov 15, 2021
    திரைக்கலைஞர் @Suriya_offl அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பவர்கள் மீது தமிழக அரசு @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #JaiBhim #WeStandWithSuriya
    Image
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Dec 26, 2024
    #CPI மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.நல்லகண்ணு இன்று அவர் 100 வயதில் அடியெடுத்து வைக்கிறார். #RNallakannu #Communist #Freedomfighter
    Image
    35K
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Nov 18, 2021
    நான் வன்னியர் இல்ல, கம்யூனிஸ்ட். நான் கம்யூனிஸ்ட், என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லி சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! - ஜெய்பீம் நிஜ நாயகர்களில் ஒருவர் தோழர் கோவிந்தன் #CPIM #CPIMStruggles #JaiBhim #WestandWithSuriya #கம்யூனிஸ்ட் #HumanRights
    Image
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Jun 15, 2024
    மீண்டும் சொல்கிறோம்! நீங்கள் எத்தனை முறை இடித்தாழும் மீண்டும் எழுவோம்! சாதி மறுப்பு திருமணங்களுக்கு #CPIM அலுவலகங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். சாதி பாகுபாடற்ற சமுகம் படைத்திட போராடுவோம்! தோழர் ஶ்ரீராம், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர், #CPIM #Nellai #intercastmarriage
    Image
    122K
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Apr 18, 2025
    கேரளத்தில் புதிய வரலாறு; சாதி பாகுபாடுகளின்றி கருவறைக்குள் (நாலம்பலத்துக்குள்) நுழைய அனைத்து சாதியினருக்கும் அனுமதி.#Kerala #Temple
    Image
    44K
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Apr 21, 2023
    இந்தியாவில் முதன்முதலாக மேதினம் கொண்டாடிய தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்தை @CMOTamilnadu @mkstalin நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM #12HrsWork #WorkersRights #TNAssembly youtu.be/l42JEr6FUn4
    Image
    00:00
    143K
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Nov 12, 2021
    'ஜெய்பீம்' அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். #JaiBhim #ActorSuriya #CPIM #KBalakrishnan @kbcpim
    Image
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Oct 18, 2021
    ஒடுக்குமுறைக்கு எதிரான ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM #JaiBhim @Suriya_offl @tjgnan
    Image
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Nov 14, 2021
    தமிழ் திரைப்பட உலகில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் திரைப்படங்களாவது அரிதினும் அரிதான சமயத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கதைக்களத்துடன் வெளிவந்த #JaiBhim மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. @Suriya_offl & படக்குழுவினர் இதன்மூலம் சமூக பங்களிப்பைச் செய்துள்ளனர்.
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Apr 11, 2025
    பாலக்காடு மாற்றுத்திறனாளிகள் திறன் மையத்திற்கு விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவை காட்டிக் கொடுத்த ஆர்எஸ்எஸ்ஸை தோற்றுவித்த ஹெட்கேவர் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து #SFI #DYFI போராட்டம். #palakkad #dyfi #kbhedgewar More: youtube.com/shorts/jCpX-GF…
    Image
    00:00
    56K
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Oct 25, 2024
    98 பேருக்கு ஆயுள் தண்டனை; சாதி வெறியர்களுக்கு எதிரான #CPIM போராட்டம் மகத்தான வெற்றி! #CPIMstruggle #socialjustice #DSMMstruggle #DalitLivesMatter
    Image
    00:00
    40K
  • user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Oct 25, 2025
    பாபநாசம் தாலூகா கபிஸ்தலம் மேட்டுத்தெரு பகுதியில் கடந்த தீபாவளியன்று, (20.10.25) ஆதிக்க சாதி இளைஞர்கள் பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவில் தாக்குதல். #TNUEF மற்றும் #CPIM சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்! #CasteDiscrimination #Diwali More: youtube.com/shorts/pSR3Or3…
    Image
    00:00
    307K

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement