Primary Competition
CALLIGRAPHY/கையெழுத்து போட்டி
CALLIGRAPHY/கையெழுத்து போட்டி
உங்கள் அழகிய எழுத்தால் தமிழைக் கலைநயத்துடன் காட்சி அளிக்கத் தயாரா❔ வடமலேசியத் தமிழ்ச் சொற்படைக் கழகம் வழங்கும் சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0 நிகழ்ச்சியின் அழகிய கையெழுத்துப் போட்டியின்🖋📜 ஒரு போட்டியாளராக இப்பாரத்தை முழுமையாக பூர்த்திச் செய்யுங்கள்!🔥 📝போட்டி விவரங்கள் : 📌பதிவு நாள் : 18 செப்டம்பர் 2025 - 29 அக்டோபர் 2025 📌நுழைவுக் கட்டணம்: ரிம 5.00 📌ஆண்டு : 1,2, மற்றும் 3 📌போட்டிகான விதிமுறைகள் : https://drive.google.com/file/d/100Pwj6t4P4izolRiOt_6niE2FvxfvFyW/view?usp=drive_link இப்போட்டியில் வெற்றி பெற்று ரொக்க பரிசுகளை தட்டி செல்லும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள் !🔥 🥇முதல் நிலை : ரிம 120.00 🥈இரண்டாம் நிலை : ரிம 80.00 🥉மூன்றாம் நிலை : ரிம 50.00 📍மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் மின்னியல் நற்சான்றிதழ் வழங்கப்படும்!☺🙏🏼 🚫குறிப்பு : போட்டியின் கையெழுத்துக்கான பத்திகள் பின் புலனக் குழுவில் வழங்கப்படும். நன்றி 🦚 #எப்படைத் தோற்கின் இப்படை வெல்லும் #SPC5.0 #primarySPC5.0 #unitdebattamil24/25 #kelabucapuum
STORY TELLING/ கதைக் கூறும் போட்டி
STORY TELLING/ கதைக் கூறும் போட்டி
உங்கள் திறமைமிகு பேச்சும் அழகிய பாவனைகளும் கதையை உயிர்ப்பிக்கத் தயாரா❓ வடமலேசியத் தமிழ்ச் சொற்படைக் கழகம் வழங்கும் சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0 நிகழ்ச்சியின் பிரமாண்டமான கதை சொல்லும் போட்டியின் 📖✨ ஒரு போட்டியாளராக இப்பாரத்தை முழுமையாக பூர்த்திச் செய்யுங்கள்!🔥 📝போட்டி விவரங்கள் : 📌பதிவு நாள் : 18 செப்டம்பர் 2025 - 29 அக்டோபர் 2025 📌நுழைவுக் கட்டணம்: ரிம 5.00 📌ஆண்டு : 1,2,3,4,5 மற்றும் 6 📌போட்டிகான விதிமுறைகள்: https://drive.google.com/file/d/1Yr0uQbYL_Sn_vVlvA4qgYnM8EeBm0L2W/view?usp=drive_link இப்போட்டியில் வெற்றி பெற்று ரொக்க பரிசுகளை தட்டி செல்லும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள் !🔥 🥇முதல் நிலை : ரிம 120.00 🥈இரண்டாம் நிலை : ரிம 80.00 🥉மூன்றாம் நிலை : ரிம 50.00 📍மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் மின்னியல் நற்சான்றிதழ் வழங்கப்படும்!☺🙏🏼 நன்றி 🦚 #எப்படைத் தோற்கின் இப்படை வெல்லும் #SPC5.0 #primarySPC5.0 #unitdebattamil24/25 #kelabucapuum
PUBLIC SPEAKING/ பேச்சுப் போட்டி
PUBLIC SPEAKING/ பேச்சுப் போட்டி
சின்ன பேச்சாளர்களே, உங்கள் தன்னம்பிக்கை குரலால் மேடையை ஒளிரச் செய்ய வாருங்கள்! வடமலேசியத் தமிழ்ச் சொற்படைக் கழகம் வழங்கும் சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0 நிகழ்ச்சியின் அழகிய பேச்சுப் போட்டியின்🎤💫 ஒரு போட்டியாளராக இப்பாரத்தை முழுமையாக பூர்த்திச் செய்யுங்கள்!🔥 📝போட்டி விவரங்கள் : 📌பதிவு நாள் : 18 செப்டம்பர் 2025 - 29 அக்டோபர் 2025 📌நுழைவுக் கட்டணம்: ரிம 5.00 📌ஆண்டு : 4,5, மற்றும் 6 📌போட்டிகான விதிமுறைகள் : https://drive.google.com/file/d/1LwxA9UbClhfk4PZjAIIUwQNWF5S1SubR/view?usp=drive_link இப்போட்டியில் வெற்றி பெற்று ரொக்க பரிசுகளை தட்டி செல்லும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள் !🔥 🥇முதல் நிலை : ரிம 120.00 🥈இரண்டாம் நிலை : ரிம 80.00 🥉மூன்றாம் நிலை : ரிம 50.00 📍மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் மின்னியல் நற்சான்றிதழ் வழங்கப்படும்!☺🙏🏼 🚫குறிப்பு : போட்டிக்கான கருப்பொருள்கள் பின் புலனக் குழுவில் வழங்கப்படும். நன்றி 🦚 #எப்படைத் தோற்கின் இப்படை வெல்லும் #SPC5.0 #primarySPC5.0 #unitdebattamil24/25 #kelabucapuum
POEM RECITING/கவிதை ஒப்புவிக்கும்
POEM RECITING/கவிதை ஒப்புவிக்கும்
ONLINE QUIZ/ புதிர் போட்டி
ONLINE QUIZ/ புதிர் போட்டி
View on mobile