மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியே LGBTQ+ கதையில் நடிச்சுட்டு போயிட்டார். கேரள மக்கள் அதை கொண்டாடி ஹிட்டும் கொடுத்தாங்க.
இங்கே என்னடா… “முற்போக்கு மாநிலம்”னு பேர் மட்டும் தான்
ஒரு படம் சாதி பிரச்சனை குறித்து பேசினால் அழுகுறானுங்க பாலின சமத்துவத்தை பேசினால் அழுகுறானுங்க.