விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிளது. இதே வேளை, இது வரை அப்பதவியில் இருந்த எஸ். லியனகம ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சா்வதேச வா்த்தக அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா
எனினும் இவ்விடயம் தொடா்பாக தனக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெற வில்லை என விளையாட்டுத்துறை அமைச்சா் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணியை 06 விக்கட்டுகளால் தோற்கடித்து கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியது.
இலங்கையில் தற் போது யானைகளுக்கும் மனிதர்க ளுக்குமிடையில் பாரிய முரண்பாடு நிலவி வருகிறது. 
நிஐம் பத்திரிகையின் முன் பக்க தோற்றம்
என்ன சோதனையடா இது. 