நானே நானா

நறும்பால் கறந்து, பதமாகக் காய்ச்சி, சுவை மிகு வாதுமையும் நறுமண ஏலமும் கலந்து, இன்சுவைக் கற்கண்டைத் தூளென உடைத்துச் சேர்த்து அழகொளிர் செம்பொற் குவளையில் இளஞ்சூட்டில் ஊற்றி வைத்த இறைவன், அதுதான் நானென்றான். பருகிப் பார்த்தனர் பலர். தேனென்றனர். அமுதென்றனர். நஞ்சென்றனர். எட்டிக்காய் என்றனர். உப்பு கூடிற்றே என்றனர். உவர்ப்பு உவப்பில்லை என்று உமிழ்ந்தனர். இன்னும் இனிக்கலாம் என்றனர். பால் இன்னும் இருக்கிறது. இனிக்கும் பழம் பாலா அல்லது திரிந்த பழம்பாலா!

5 Responses to நானே நானா

  1. meenakshi's avatar meenakshi says:

    I am eager to hear also what you want to say.. can u give your cell or email id?
    subbu rathinam

    • G.Ra ஜிரா's avatar GiRa ஜிரா says:

      வணக்கம். இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். என்னுடைய மின்னஞ்சல் [email protected]

I am eager to hear what you want to say. Please say it. here. :)