02 ஜனவரி 2026

நம்மை செதுக்கும் புத்தகம்


Image

 

     சிறை.

     நாட்டிற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்த இடம் சிறை.

     மெத்தப் படித்தவர்கள், இடையூறின்றி எழுத இடம் கொடுத்ததும் சிறைதான்.

24 டிசம்பர் 2025

மானோஜியப்பா சாவடி


Image

      பள்ளியக்ரகாரம்.

     தஞ்சையின் வடக்குப் பகுதி.

     இங்குதான், அந்தப் படை இறங்கி முகாமிட்டிருந்தது.

17 டிசம்பர் 2025

மந்திரம், இயந்திரம், தந்திரம்

 

Image

     நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

     பஞ்ச பூதங்கள்.

     சித்தர்கள் மேலும் ஐந்தைக் கூறுவார்கள்.

08 டிசம்பர் 2025

மலரும் மலர்கள்

 

Image

அப்பா இல்லமல் அம்மா

நாள் முழுக்கப் பேசுகிறாள்.

அமைதியாய் கேட்கின்றன

புழங்காதப் பாத்திரங்கள்.

29 நவம்பர் 2025

விருந்தும் மருந்தும்


Image

     நடு இரவு.

     உடையார் பாளையம் ஜமீன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.

     நடு இரவிலும், கையில் வாளேந்தி, விருந்தினர் அறையை நோக்கிச் செல்கிறார் ஜமீன்தார்.

     அறை வாசலில் நின்றிருந்த காவலர்களுக்கு, அமைதி காக்கும்படி சாடை காட்டிவிட்டு, மெல்ல அறையைத் திறந்து உள்ளே செல்கிறார்.

     மங்கிய விளக்கொளியில், ஓர் உருவம், முழுவதுமாய் போர்த்திக்கொண்டு படுத்திருப்பது தெரிகிறது.

     அருகில் சென்றவர், வாளை ஓங்கி, முழு பலத்துடன் வெட்டுகிறார்.