31 டிசம்பர் 2021

கரந்தையின் கணிதக் கடவுள்

Image

     இன்றைக்கு நாற்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆறாம் வகுப்பு மாணவனாக, 1975 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், காலடி எடுத்து வைத்து நுழைந்தேன்.

    

23 டிசம்பர் 2021

ஓலையில் உறங்கும் தமிழ்

 

Image


திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர்

அ.முத்துசாமி பிள்ளை

புதுவை நயனப்ப முதலியார்

முகவை இராமாநுசக் கவிராயர்