This gallery contains 7 photos.
பழமானாலும் காயானாலும் கல் வைத்துப் பழுக்க வைப்பதும், இரசாயன ஊசிகள் ஏற்றுவதும், கெமிக்கல் பொடிகள் தூவுவதும், இரசாயங்கள் கரைத்த நீரில் முழுக்காட்டி எடுப்பதும் வணிக நோக்கங்கள், பாவக் கூறுகள். குற்றச் செயல்கள். வாங்கித் தின்பவருக்கு எந்நோய் பெருகினால் என்ன? புற்று வைத்தால் என்ன? தம் பக்கறை நிரம்பினால் போதும் என்பது வணிகச் செம்மல்களின் பக்திமனம்……..நாஞ்சில் நாடன்






















