மலாயாவில் பெரியார்
கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று நடைபெற்ற ‘வல்லினம் விருது வழங்கும் விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இம்மாதம் மலேசியா சென்றிருந்தேன். விழாவில் பங்கேற்றோர் மூலமாக நான் வந்திருக்கும் செய்தியை அறிந்த தோழர் கோவிந்தசாமி முனுசாமி அவர்கள் அன்று இரவு பதினொரு…
