விதவைகளுக்கு மறுமணம் !
மணம் என்றால் இன்னது என்று அறியாத பெண்கள்மீது ஹிந்து சமூகம் கைம்மையைப் பலவந்தமாகப் புகுத்துகிறது. ஹிந்து சமூகத்திலிருந்து இந்தத் தீய கொடிய பழக்கம் போக வேண்டுமானால், வெளியிலிருந்து கொண்டு, சட்டம் இயற்றுவதனால் முடியாது. முதலாவது ஹிந்துக்களுக்கிடையே அறிவு சார்ந்த பொதுஜன அபிப்பிராயத்தின் பலத்தினால் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். இரண்டாவதாக, விதவைப் பெண்களுக்கு மீண்டும் மணம் செய்வது தங்கள் கடமை என்பதைப் பெற்றேர்கள் அங்கீகரிப்பதன் மூலம் சீர் திருத்தம் ஏற்பட வேண்டும். – காந்தி மாணவர்களுக்கு காந்தி கூறிய…



