Image

நீதிக்கட்சித் தலைவர்களுடன் உரையாடல்

18-9-27 ல் மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் இரயிலில் மறுநாள் காலை தஞ்சாவூருக்கு அண்ணலும் அவரது குழுவினரும் வந்து சேர்த்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்திய இரயில் நிலையத்தின் காந்திஜி இறங்கி விடுகிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் இன்று ஒரு தந்திரம் செய்தார்கள், மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய இடத்தில் கூடி நின்றார்கள்,ஆனால் இம்முறை காந்திஜி அவ்வாறு இறங்கவில்லை, திட்டப்படி தஞ்சாவூர் ரெயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொது…

Image

சம்பாரண் விசாரணையில் காந்தி

சம்பாரணில் அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள்; விவசாயிகளுக்கும்  எனக்கும் அது மிகவும் முக்கியமான நாளாகும். சட்டப்படி விசாரணைக்கு  உட்பட வேண்டியவன் நான். ஆனால், உண்மையில், குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றது அரசாங்கமே என்று சொல்ல வேண்டும். என்னைப் பிடிக்க விரித்திருந்த வலையில் அரசாங்கம் சிக்கிக்கொள்ளும்படி செய்வதிலேயே கமிஷனர் வெற்றி பெற்றார். விசாரணை ஆரம்பமாயிற்று.  அரசாங்க வக்கீல், மாஜிஸ்டிரேட் முதலிய அதிகாரிகள் எல்லாம்      திகைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்பதே  அவர்களுக்குப் புரியவில்லை. வழக்கை ஒத்தி வைத்து விடும்படி மாஜிஸ்டிரேட்டை அரசாங்க வக்கீல் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், நான்  குறுக்கிட்டேன். சம்பாரணை விட்டுப்…

Image

“Hunting the Lion”

கல்கியின் “மாந்தருக்குள் ஒரு தெய்வம்” நூலில் இருந்து …. “ஆமதாபாத் செஷன்ஸ் கோர்ட்டில் 1922-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 18-ஆம் தேதி அந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாபெரும் விசாரணை நடந்தது. முப்பது கோடி மக்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்த மகத்தான தலைவர் கைதிக் கூண்டிலே நின்றார். அவர் பெயர் ஸ்ரீ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அன்னிய நாட்டிலிருந்து வந்த அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவர் நீதிபதியின் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவர் பெயர் மிஸ்டர் ஸி. என்.…

Image

Communal Award : Corner stone of White Paper

Mahasabha justification for ignoring the latter Bhai Paramanands tilt ar Non-communalised Hindus (FREE PRESS OF INDIA) CALCUTTA, Jan. 19. “The Communal Award has been Imposed upon us by the arbitrary wish of the Secretary of State merely for the purpose of satisfying the. Moslem community in order to secure their friendship ‘and co-operation. There Is,…