Image

Nehru – Patel – Ambedkar Correspondence 1

                                                                MATTERS OF ADMINISTRATION                                                                                                                       New Delhi                                                                                                                                                      27 April 1948 To B, R. Ambedkar (1) My dear Dr. Ambedkar, On my return to Delhi this afternoon I read a report of your speech (2) recently delivered in Lucknow before the U.P. Scheduled Castes Conference. I must confess that I was surprised and distressed…

Image

ஆகஸ்டில் கிடைக்காத ஆதரவு இப்போது எப்படிக் கிடைத்தது – அண்ணா

பேதப்பட்டதால்‌ கோபப்பட்டுள்ள பல தோழர்களுக்கு இருந்த நாட்களிலேயே, என்மீது இருந்துவந்த புகார்‌, நான்‌ அக்கரையற்று இருக்கிறேன்‌ – தொடர்பு அற்று இருக்கிறேன்‌ – பத்துத்‌ தடவைகள்‌ தொலைப்‌ படுத்தினால்‌ தான்‌ ஒரு தடவை வருகிறேன்‌ – என்பவையாகும்‌. மாலையும்‌ மூழ்ச்சியும்‌, அன்பும்‌ ஆதரவும்‌ தருவதற்கு, நீடாமங்கலம்‌ ஆறுமுகமும்‌, நடிகவேள்‌ ராதாவும்‌, நாட்டரம்பள்ளி வெங்கட்ராமனவர்களும்‌ மற்றும்‌ பல அன்பர்களும்‌, விரும்பியிருந்த போதே, நான்‌, ஏறத்தாழ நழுவிக்‌ கொண்டு இருந்தவன்‌… அப்படிப்பட்ட சுபாவக்காரனாகிய நான்‌, ஏதோ, விநாடிக்கு விநாடி திட்டமிட்டு,…

Image

நம்மை நம்பாதவரை நாம்‌ எப்படி நம்புவது? – அண்ணா

நம்மை, உன்னிடம்‌ நம்பிக்கை யற்றவருடன்‌ இராதே, அவருடைய தலைமையிலே பணியாற்றாதே, ஓடு, ஓடு என்றுதானே கூறுகிறது. பொருந்தாத்‌ திருமணம்‌ என்று கேள்வியுற்றதும்‌, வெட்கப்‌ பட்டோம்‌ – அதற்குப்‌ பெரியார்‌ தந்த அறிக்கை நமக்கு வேதனையை எட்டியது. இதோ விரட்டப்படுகிறோம்‌, நாம்‌ கட்டிய கோட்டையிலிருந்து, நாம்‌ பாடுபட்ட. களத்திலிருந்து தந்தை மக்களை விரட்டியடிக்கிறார்‌, புதிய வார்சு தேடிக்‌ கொண்டு. இக்கற்றவர்களாகி, திகைப்புரண்டவர்களாகி, பாடுபட்டதின்‌ பலனைப்‌ பறிகொடுத்து விட்டு, குடிபுகுந்த குமரி.கோலோச்ச முற்படுவது கண்டு, குமுறி, குன்றி, கோவெனக்‌ கதறிக்‌…

Image

புதிய அனிபெசண்ட்‌ புறப்படுகிறார் – அண்ணா

அம்மையும்‌ ஆச்சாரியார்‌ போலவே உண்மையில்‌ பாக்கியசாலிதான்‌.. இல்லையானால்‌ பெரியார்‌, “*என்‌ ஆயுள்வரையும்‌, கூடுமான அளவு என்‌ ஆயுளுக்குப்‌ பின்னும்‌, ஒழுங்காக இயக்கத்தை நடத்தும்‌ தகுதி, இந்த மணியம்மைக்கு உண்டு என்று கூறுவாரா??? “பத்தாவதுவரை படித்துமிருக்கிறது”” என்று இரண்டாவது தூதுகோஷ்டியிடம்‌ பெரியார்‌, கூறினாராம்‌. அவர்‌ நலத்திலும்‌, இயக்க நலத்திலும்‌, உண்மையான பற்றும்‌, கவலையும்‌, இயக்கம்‌ இருபது முப்பது பேர்கொண்ட அளவாகயிருந்த காலம்‌ முதற்‌ கொண்டு பாடுபட்டு வந்த, எதிரிகளிடம்‌ அடி உதை பட்டு வந்த யாருக்கும்‌ கிடையாதது, இந்த…

Image

வளர்ப்புப்‌ பெண்தான்‌ மனைவி? – அண்ணா

அவர்‌ பாக்கியசாலி! உண்மையிலேயே: உழைத்து  உருக்குலைந்து போய்‌ இவர்‌ தவிர வேறு ஒரு தலைவரே கிடையாது. என்று மனமார நம்பி, செக்குமாடென  உழைத்துவரும்‌ நாம்‌ பெறவில்லை. அந்த பாக்கியத்தை! அன்பர்‌ ஆச்சாரியார்‌ பெற்றார்‌! (கோவை மாநாட்டிலே கேட்டேன்‌, என்ன பேச்சு உமக்குள்‌ என்று; கேட்டது தவறு என்றனர்‌ பலர்‌.) ஆச்சாரியாருடன்‌ கலந்து பேசிய பிறகும்‌, இயக்கத்‌ தோழர்களில்‌ யாரிடமும்‌ இதுபற்றி மூச்சுவிடாமல்‌, மிக மிக:ரகசியமாக, இந்தத்‌ திருமண ஏற்பாட்டடினுக்கான காரியத்தைத்‌ துவக்கினார்‌. எப்படியோ உண்மை தலைகாட்டிற்று; உளம்‌…

Image

முகத்திலே கரி பூசிவிட்டார் – அண்ணா

பெரியாருக்கு, மகனோ, மகளோ இல்லை – மணி  அம்மையாரின்‌ ஆரம்ப காலத்‌ தொண்டு போன்ற தொண்டு புரிய ஆனால்‌ அண்ணன்‌ உண்டு, அவர்களுக்கு திருமகள்‌ இருவர்‌, புத்திரர்கள்‌ மூவர்‌ – தமக்கை உண்டு – அவர்களுக்குக்‌ குமாரிகள்‌ மூவர்‌, குமாரர்கள்‌ இருவர்‌ – அனைவரும்‌, வேலூரிலிருந்து வேற்றுக்‌ குடும்பத்தப்‌ பெண்வந்து சேருமுன்பு பெரியாருக்குப் பணிவிடை செய்வதிலோ, இயக்கப்‌ பணி புரிவதிலோ  ஈடுபடாமலிருந்தவர்கள்‌ அல்ல. சில மாநாடுகளில்‌ தோழியர்கள்‌ காந்தி பி.ஏ., மிராண்டா பி.ஏ., என்னும்‌ இருவரும்‌ கலந்துகொண்டது…