Monday, September 13, 2010

கவிதைகள்

Image

என்னை விட்டு நீ பிரிந்தால்
என்னுயிரே பிரிந்துவிடும்-ஏனெனில்
என் இதயமே நீதான்

Image

என்னுயிரை உன்னிடத்தில்

தந்து விட்டு நானோ
உயிரற்ற யடமாய்
தெருவோரம்அலைகிறேன்

Image

என் விழியில் விழுந்து
என் இதயம் நுழைந்த

என் உயிரில் கலந்த
முதல் உறவு நீ

Image


உனக்காகவே நான்

காத்திருக்கறேன் நீயோ
என்னிலிருந்து விலகுவதற்காய்
என்னை கொட்டவள் என்ற
போர்வையால் மூடிவிட்டு
நல்லவன் போல நீ நடித்து
என்னை விட்டு விலகுகிறாய்



Image

நானோ குற்றமற்ற நங்கை

சந்தர்ப சூழ்நிலை என்னை
குற்றவாளியாய் கூண்டில் நிறுத்தியது
சூழ் நிலையைப் புரிந்து கொள்ளா நீயும்
என்னைக் குற்றவாளியாக்கி -உன்
கொடிய வார்த்தைகளை
என்மேலே வீசி என்னை
மெதுவாகக் கொன்று விட்டாய்

Image


உன்னிடம் ஆயிரம் வார்த்தைகள்

சொல்ல என் உதடுகள் துடிக்கிறது
உன்னை நேரில் கண்டதும்
துடித்த உதடுகள் மௌனமாகின்றன

Image

நான் விழி மூடித் தூங்கும் வேளை
என் விழிக்குள் உன் முகம் வர
என் விழிகள் மூட மறுக்கின்றன
உன் நினைவுகளாலேயே
என் தூக்கம் தினமும் கலைகிறது


Image
என் மரண நேரத்திலாவது
உன் மடியில் இடம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
என் வாழ்கைச் சக்கரம் சூழல்கிறது 


Image

என் இனிய காதலாய் நீ இருந்தும்
உன்னோடு சதந்திரமாய் நான் பழக
என்னைத் தடுக்கிறது சமூக சம்பரதாயங்கள் 
Image

உன்னிடத்தில் நான் வைத்த காதலை
எத்தனையோ தயக்கத்தின் மத்தியில்
உன்னிடம் சொல்லி விட்டேன்-என் காதலை
முடித்துக் கொற்வதும் தொடர்ந்து கொள்வதும்
நீ எடுக்கும் முடிவில்

Image
உன் இனிய நினைவுகள்
என் மனதில் முட்டி மோத
நடு இரவில் விழிக்கறேன் 
Image

 தொலை பேசியல் கழித்த நாட்கள்
கோபத்தில் சண்டையிட்ட நாட்கள்
சேர்ந்து வாழ சிந்தித்த நாட்கள்
பிரிந்த போது துடித்த நாட்ள்கள்
உன் நினைவுடன் தூங்கிய நாட்கள்
உனக்காக அழுத நாட்கள்-எல்லாமே
என் காதலின் பசுமையான நாட்கள

Image

உன்னைப் பார்த்த முதல்
பகலை விரும்பா இரவும்
இரவை விரும்பா பகலுமாக
என் வாழ்கை நகருகிறது

Image


ஒவ்வொரு காலையும்-நான்
கண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன
விரைவில் என்னிடம் வந்து விடு
Image

உன் முகத்தினை நினைக்கும் வேளை
நரகத்தில் வாழ்வதாய் உணர்கிறேன்




Image

நீ போகும் பாதை தவரேன்று
தெரிந்திருந்தால் நான்
உன்னோடு நெடுதூரம்
பயணித்திருக்க மாட்டேன்
தொஉன் முகத்தினை நினைக்கும் வேளை
நரகத்தில் வாழ்வதாய் உணர்கிறேன்
ஒவ்வொரு காலையும்-நான்


கண்விழிஒவ்வொரு காலையும்-நான்
கண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுக்கும் போதும்-நீ
என்னஒவ்வொரு காலையும்-நான்
கண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுலை பே

ஒவ்வொரு காலையும்-நான்
கஒவ்வொரு காலையும்-நான்
கண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுசியல் கழித்த நாட்கள்
கோபத்தில் சண்டையிட்ட நாட்கள்
சேர்ந்து வாழ சிந்தித்த நாட்கள்
பிரிந்த போது துடித்த நாட்ள்கள்
உன் நினைவுடன் தூங்கிய நாட்கள்
உனக்காக அழுத நாட்கள்-எல்லாமே
என் காதலின் பசுமையான நாட்கள