புலாவ் (pulau) ன்னா பிரியாணிச் சோறு இல்லையா ?
-
காலையில் முக்கால் இருட்டில் கண்விழிச்சேன். கப்பல் வேகம் குறைஞ்சுருக்கு.
பால்கனியில் போய்ப் பார்த்தால் கரையோர விளக்குகள் தெரிஞ்சது. பெனாங்
வந்துட்டோம் போல ...
1 day ago
