நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் அடுத்தடுத்த நான்கு நாட்களில் பெய்த மழை தமிழகத்திலேயே அதிக அளவை (250 செ.மீ) எட்டியிருக்கிறது. கட்டுமீறிய மழை, வெள்ளம் ஒருபுறம், சூழலியல் சீர்குலைவால் அதிகரிக்கும் நிலச்சரிவு மறுபுறம் என ஆபத்தான பின்னணியில் நீலகிரி மலைப் பகுதி தற்போது திணறிக் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் ஏற்பட்டுள்ள அழிவுடன் ஒப்பிடும்போது நீலகிரியில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு தீவிரமற்றதாகத் தோன்றலாம். ஆனால், நிலைமை மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் நீலகிரி சூழலியலை நீண்டகாலமாகக் கவனித்து வரும் சூழலியல் செயற்பாட்டாளர்கள். …
Continue reading "மனிதர்கள் தூண்டிய பேரழிவு: தப்பிப் பிழைக்குமா நீலகிரி?"