Archive for May 2016
ஒரு போட்டோ எடுங்களேன்…
“அங்கிள்.. நீங்க எங்க இருந்து வரீங்க?”
“அந்த மலை உச்சியில இருந்து…”
“இல்ல நீங்க எந்த ஊர்ல இருந்து வரீங்க?”
“சென்னையில இருந்து”
“சும்மா பொய் சொல்றீங்க…” (சிரிப்பு)
“இல்ல, வேணும்னா எனக்கு பின்னால வர்றவங்க கிட்ட கேளுங்க…”
“இங்க எதுக்கு வந்திருக்கீங்க?”
“பறவைங்கள பாக்கறத்துக்கு…”
“அது என்னது?”
“கேமரா”
“எங்களையும் ஒரு போட்டோ எடுங்களேன்…”(சிரிப்பு)
—–
