Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா | சிறப்புரை: தோழர் தொல். திருமாவளவன்
சாதி ஒழிப்பு அரசியல் என்பது தலித்துகளிடமிருந்து அல்ல, சாதியவாதிகள் அல்லது சாதி பெருமை உள்ளவர்கள் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளிலிருந்து புறப்பட வேண்டும். சாதி ஒழிப்பு அரசியலை திருமாவளவன் பேசுவதல்ல, ரவி என்கிற செல்வகணேஷ் போன்றவர்கள் பேச வேண்டும். அக்குடும்பத்திலிருந்து, தெருவிலிருந்து, குடியிருப்பிலிருந்து தொடங்க வேண்டும்.










































