🇧🇷 பிரேசிலில் இடதுசாரி லூலா மீண்டும் வெற்றி! 🇷🇸 செர்பியாவில் மாணவர் இயக்கத்தின் Student List வெற்றி; ஆளும் கட்சி தோல்வி! 🇮🇱 இஸ்ரேலில் நெதன்யாகுவின் கூட்டணிக்குப் பின்னடைவு!
உலக அரசியலில் மாற்றத்திற்கான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன! ✊
Cute CM Vijay அண்ணா ஆட்சியில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது என்று கருத்து தெரிவித்த மாநில நிர்வாக மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் கலையரசன் A அவர்களை,
(அக்டோபர் 28) அதிகாலை 5 மணிக்கு தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்
மாணவர் அகிலம் மரணம் என்பது நிறுவன கொலை, இதற்கு மதசார்பற்ற சமூக நீதி வெத்து கூட்டணி தான் மொழி பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் ஆணையம், நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கை என்று அனைத்தும் தூங்குகிறது தமிழ்நாடு பாடாய் படுகிறது.