Image

சிதறிய வார்த்தைகளை கோர்வையாக்கி
சிறு வாக்கியம் அமைத்து
சில உணர்வு புகுத்தி
மனம் அதிலே இலயித்திருக்க
மீண்டும் வார்த்தைகளை தேடும்
சிறு குழந்தையாய் நான் – இக்கவியோடு!

web
counter