I’m excited to announce my first film as Protagonist “ Kozhipannai Chelladurai” written and directed by our proud National Award Winner @seenuramasamy Sir. The shoot and other exciting crew details will be revealer!
Onwards And Upwards !
#Kozhipannaichelladurai - once again brand @seenuramasamy movie .
No blood, no pistols , no knifes , no bloody fights . A breezy story that shares the nobility of human beings and their kindness .
Solid debut for actor Yegan - who has played a hard hitting lead role !
கோழிப் பண்ணை செல்லதுரை என்ற என் படத்தில் நாயகனாக அறிமுகமாகும் நடிகன் ஏகன்,
நேற்று முழுமையாக ரகு நந்தனின்
இசை சேர்ப்பு பணியில் இருக்கும் போது தமிழ் மக்களின் வாழ்த்துகளோடு கடல் கடந்த நாடுகளில் மற்றும் இந்திய தேசிய விருது பெற வாய்ப்புள்ள நடிகன் என்றே
என் உள்ளுணர்வு சொல்லியது.
சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரையில்’கோழிப்பண்ணை செல்லதுரை’ வெகு இயல்பான எளிமையான எள்ளளவும் சினிமாத்தனம் இல்லாமல்,பாசத்தின் வலிமையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் கிராமியப் படம்.நாயகன் செல்லதுரையாக வாழ்ந்திருக்கிறார் Climax-ல் நம்மையறியாமல் கண்கள் விசும்ப