Image
user avatar
John Mahendran
@Johnroshan
Story Teller.....#CarpeDiem love Bohemian way of life #Sachien @dirjohnmahendran instagram.com/dirjohnmahendr… 🪳
Joined July 2009
Posts
  • user avatar
    Image
  • user avatar
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா....
    Image
  • user avatar
    Missing you so much Raghuvaran Sir...
    Image
  • user avatar
    இன்னும் அப்பா இல்லாத வெறுமையை கடந்து போக முடியவில்லை...படித்து கொண்டோ, எழுதி கொண்டோ, படம் பார்த்து கொண்டோ இருந்த இடம்...இன்று வெறுமையாய்...
    Image
  • user avatar
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @actorvijay
    Image
  • user avatar
    Image
    Image
    Image
  • user avatar
    #sachienrerelease உங்கள் தளபதி, சச்சின் தியேட்டர் கொண்டாட்டம் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்து இருக்கிறார். உங்களின் அன்பு அவரை மிகவும் சந்தோஷமடைய வைத்திருக்கிறது...கடவுளுக்கு நன்றி கூறி கொண்டே இருந்தார்...@actorvijay
    Image
  • user avatar
    Image
  • user avatar
    சபாஷ் @Suriya_offl . பதிலடி இல்லை...தரமான செருப்படி.
    Image
  • user avatar
    விஜய்யை வெறும் ஸ்டாராக பார்க்காமல், நல்ல நடிகராக பார்த்து, மாஸ்டரிலும் சரி, லியோவிலும் சரி, வித்தியாசமான நடிப்பை வெளி கொண்டு வந்த @Dir_Lokesh க்கு சபாஷ்...
    Image
    00:00
  • user avatar
    Image
    00:00
  • user avatar
    இருபத்தியொரு நாள் வீட்டுக்குள்ளேயே இருக்கவே இத்தனை புலம்புகின்றோமே, ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு காடுகளை தன் ஆளுமையின் கீழ் வைத்திருக்கும் அசுர பலம் கொண்ட இவற்றின் நிலையை எண்ணிப் பாருங்கள். உண்மையான மிருகம் யார் என்பது உங்களுக்கே புரியும்......
    Image
  • user avatar
    Image
    00:00
  • user avatar
    Image
    00:00