Log inSign up
Kavignar Thamarai
110 posts
Image
user avatar
Kavignar Thamarai
@Kavithamarai
Lyricist. Tamilist. Atheist. Rationalist. Vegan. Animal Lover. Mech Engineer.
Chennai
Joined August 2013
28
Following
16.1K
Followers
  • Pinned
    user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Dec 21, 2022
    m.facebook.com/story.php?stor… இந்த விஜி பழனிச்சாமி என்பவளோடுதான் தியாகு 2012 இல் வீட்டை விட்டு ஓடினார். 2022 இல் தான் சிக்குகிறாள் - ஓர் இளைஞனின் மரணத்தில் ! She is working in Colours TV.
    Image
    104K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Dec 21, 2022
    20-21 விகடன் சினிமா விருதுகள். படம் : மாறா. பாடல் : யார் அழைப்பது ?...
    Image
    350K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    May 25, 2023
    25.5.23. ஓர் இடைவெளிக்குப் பிறகு 😀 (After a while) 😀 என்ன படம் ? என்ன பாடல் ??? 🤔 காத்திருப்போம் 😍 ( What movie ? What song ??? 🤔 Let's wait ) 😍
    Image
    256K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Jul 2, 2022
    3.7.2022. 'கோப்ரா' பாடல் வெளியீடு. 'கோப்ரா' திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் 'உயிர் உருகுதே' என்று தலைப்பிடப்பட்ட பாடல் நாளை வெளியாகிறது. பாடலை ஏ. ஆர். இரகுமான் அவர்களே பாடியுள்ளார். பாடல் வெளியான பிறகு பாடல்வரிகளைத் தருகிறேன்.
    Image
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Mar 17, 2025
    இன்று மாலை... 'ஏஸ்' திரைப்படத்தில் இடம்பெறும் என்பாடல் வெளியீடு. முதல்முறையாக ஜஸ்டின் பிரபாகர் அவர்களின் இசையில் எழுதியிருக்கிறேன் 😍.
    Image
    50K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Jan 13, 2023
    13.1.2023 'தமிழ்நாடு' கோலம் ⚜ இந்தக் கோலத்தை வடிவமைத்தது யார் என்று தெரியவில்லை. யார் என்று தெரிந்தால் நேரடியாக அவருக்கே நன்றி சொல்லிவிட்டு, எத்தனை புள்ளி எத்தனை வரிசை போன்ற விவரங்களைக் கேட்டறிந்து வெளியிட ஏதுவாக இருக்கும். கோல விற்பன்னர்களும் உதவலாம். 😍
    Image
    50K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Apr 4, 2023
    30.3.2023. 'மாறா' படத்தில் வரும் 'யார் அழைப்பது' பாடலுக்காக விருது 😊. இயக்குநர் திலீப், இசையியக்குநர் ஜிப்ரான், சித்ஸ்ரீராம், நடிகர் மாதவன், நடிகர் ஸ்ரத்தா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி 🙏❤.
    Image
    333K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Jul 16, 2023
    16.7.23. Next Song. Dhuruva Natchathiram. அடுத்த பாடல் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. துருவ நட்சத்திரம். 😊
    Image
    00:00
    Image
    112K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Dec 27, 2022
    26.12.2022 விஜி கோவை இளைஞர் சிவா தற்கொலை வழக்கு. ஏன் இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ? இதுவரை விசாரணக்காக சிவா குடும்பத்தினரைக்கூட அழைக்கவில்லை. வெளிவந்த குரல்பதிவுகளில் உள்ள பிரபல பெயர்கள்தாம் காரணமா ? காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். #TNPolice
    57K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Dec 25, 2022
    25.12.22. Viji palanichamy -Siva suicide வேறு வழியில்லை. இதைப்பற்றித் தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும். கோவை காவலதுறையில் புகார் கொடுத்திருக்கும் நிலையில் விசாரணையைத் தொடங்க வேண்டும். அதெப்படி ஓர் இளைஞனின் மரணத்தை அப்படியே விட்டுவிட முடியும் ? #TNPolicedepartment #CbePolice
    71K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Jan 4, 2023
    4.1.2023. இந்த ஆண்டின் முதல் பாடல் பதிவு. இயக்குநர் யோகேந்திரன், இசை சச்சின் வாரியர். படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படும். சத்யபிரகாஷின் இனிமையான குரலில் 'துடிக்கும் நெஞ்சம்' பாடல் 😍. படத்தில் நான் எழுதியுள்ள நான்கு பாடல்களும் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட இருக்கின்றன 😍.
    Image
    30K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    May 18, 2025
    18.5.2025. நினைவில் தாய்நாடுடையவர் நிலவில் கால்பதித்தாலும் பார்வை தேடுவதென்னவோ பெற்றெடுத்த மண்ணைத்தான் !!! 👁 #தமிழீழம்மலரும் #JusticeForEelamTamils #WeStandWithYouTamils #TamilisEmotion
    Image
    11K
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Jul 4, 2022
    வெந்து தணிந்தது காடு படப்பாடல். 'காலத்துக்கும் நீ வேணும்'.
  • user avatar
    Kavignar Thamarai
    @Kavithamarai
    Aug 14, 2022
    14.8.2022. 'மறக்குமா நெஞ்சம்?' பாடல் வெளியீடு. இன்று மாலை 6.21 (!) க்கு 'மறக்குமா நெஞ்சம் ?' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட இருக்கிறது. இது கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் இரகுமான் இசையில் என் பாடல் வரிகளில் சிம்பு கதாநாயகனாக நடித்து உருவாகி வரும் படம்.
    Image

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement