#கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும்,எதிரிகள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்,புரிகிறதா?
2,3 தொகுதிகளில் இவரை முடக்கிவிடலாம் என்ற கனவு தகர்ந்து, தமிழகம் முழுவதும் தலைவர் #KamalHaasan பிரச்சாரம்
செய்து பாசித்தை விரட்டுவார்
என்ற பயத்தில் பிதற்றல்
#maiamofficial
#மக்கள்நீதிமய்யம் கட்சி பிடிக்கவில்லை, தலைவர் #நம்மவர் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என கட்சியை விட்டு சென்ற பிறகு,கட்சி மற்றும் அதன் தலைமை பற்றி பொதுவெளியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது சரியல்ல.
இல்லாத ஒருவருக்கு பதில் சொல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை.
@maiamofficial
உயர் திரு கமல் நாகராஜன்
விருதுநகர் மத்திய மாவட்டம் சிவகாசி
தொகுதியை சேர்ந்தவர்.
நற்பணி இயக்க அணி செயலராக உள்ளார்.
இவர்,இதுவரை கடந்த 8 வருடங்களாக ஆதரவற்ற 57 சடலங்களை நல்லடக்கம் செய்து உள்ளார்.
அவரை தலைவர் @ikamalhaasan சார்பில் நெஞ்சார பாராட்டி வாழ்த்துவோம்.
@maiamofficial
இந்திய தேர்தல் வரலாற்றில்,
வெற்றி பெறாத வேட்பாளர் Dr #KamalHaasan மட்டும் தான் தொடர்ந்து பேசுபொருளாக இருப்பவர்.
நமது பணி,மண் மொழி,மக்களைக் காப்பது மற்றும் அரசியலை சுத்தம் செய்வது மட்டுமல்ல,
தேர்தல் முறையை, ஆணையத்தை,சீரமைப்பது என தொடரும்.
#Kamal_For_KovaiSouth@maiamofficial
ஆலந்தூர் தொகுதியில் #மக்கள்நீதிமய்யம் வேட்பாளர்
சரத்பாபு தினமும்
கொரோனா பாதிப்பால் தவித்தவர்களுக்கு
உணவளிகிறார்.
Mr Sarathbabu Alandur MNM candidate distributed dinner to people around Velachery, Nanganallur, Adambakkam and Alandur.
பாராட்டுக்கள்
#நாமேதீர்வு@maiamofficial
மக்கள் நீதி மய்யம் விழுப்புரம் மண்டல செயலாளர் திரு.ஸ்ரீபதி அவர்களின் ஸ்ரீரங்க பூபதி கல்லூரி மருத்துவமனையை செஞ்சியில் Corona இலவச சிகிச்சை மையமாக தமிழக அரசு உபயோகித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
வாழ்த்துக்கள்.
கொரோனா போர் சரித்திரத்தில் உங்கள் சேவை இடம்பெறும்.
#KamalHaasan
தெருவில் பேசும் அரசியலை விட திரையில் பேசும் அரசியல் மக்களிடம் எளிதில் சேரும்.
#மக்கள்நீதிமய்யம் கட்சியினர் அனைவரின் பணியை,ஒரே பாடலில் செய்து முடித்த தலைவர் #KamalHaasan அவர்களுக்கு நன்றி.
காஞ்சிபுரத்தில் எங்கள் தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து தாக்க முயன்றவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நேர்மையின் பயணத்தை குள்ளநரித்தனத்தால் எதிர்கொள்பவர்களைக் கண்டு அஞ்சமாட்டோம்.
தலைவரின் இடிமுழக்கம் நாளை கோவையில்.
விரைவில் கோட்டையில்.
#KamalHaasan@maiamofficial
#மக்கள்நீதிமய்யம் தலைவர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட NEWS 18 சானலின் முன்னாள் செய்தியாளர் தமிழ் கேள்வி என்ற யூடியூப் மூலம் அவதூறு பரப்பிய செந்தில்வேல் மீது சென்னை கிருஷ்ணகிரி கரூர் மற்றும் திருச்சியில் காவல் துறையில் புகார்.
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@maiamofficial
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தாக்கியதால் உதவியாளர் காயம் அடைந்தார் எனும் வதந்தி சமூக விரோதிகளால் பரப்பப்படுகிறது.
தோல்வி பயத்தால் இழிவான காரியங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்.
#KamalHaasan#டார்ச்லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர்
உலகில் முதல் முறையாக,தலைவர் கமல்ஹாசன் முப்பரிமான சிலையை சுமந்து 1 33 000 அடி விண்வெளி சென்று திரும்பிய பலூன் ஆராய்ச்சி வின்கலம்.
செயற்கைக்கோளை ஆராய்ச்சிக்காக ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய நிறுவனம் & #மக்கள்நீதிமய்யம் அர்ஜுன் இணைந்து அனுப்பியது
@ikamalhaasan#Happybirthdaykamalhaasan