Log inSign up
Naveen Hidhayath
5,590 posts
Image
user avatar
Naveen Hidhayath
@NaveenFilmmaker
Producer, Director, Actor - MOODAR KOODAM, KOLANJI, ALAUDHININ ARPUTHA CAMERA, AGNI SIRAGUGAL. strongly believe ‘It's better to travel well than to arrive’. DS
Chennai, India
whiteshadows.co.in
Joined September 2013
308
Following
129.9K
Followers
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Apr 16, 2019
    எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம்
    Image
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    May 21, 2021
    This is not love. This is slavery in the name is social structure. இதுக்கு நாம வெக்கப்படணும் சென்றாயன்
    Image
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Sep 9, 2018
    வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள். #Sentrayan #BigBoss2
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Dec 13, 2021
    thnx & salutes to this man @prakashraaj . he has financially helped Srichandana, a fatherless poor meritorious dalit girl, secure her admission in UK university, finish her masters and now funded for her to find a job there too. thnx sir for making a difference in one's life ❤️
    Image
    Image
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Nov 9, 2018
    #Mersal #BJP #Sarkar #AIADMK விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்க
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    May 1, 2021
    நாளைக்கு நாம தெரிஞ்சிக்க போறது யாரு ஜெயிச்சாங்கறது இல்ல. பொட்டில கை வெச்சாங்களா இல்லியாங்கறதுதான். #TNEleactionResult
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Jun 11, 2022
    இப்படி செய்யறதுக்கு @arrahmanகு எவ்வளவு பெரிய மனசு வேணும். இத இண்டர்வ்யூல சொல்லறதுக்கு @thisisysrகு எவ்வளவு பக்குவம் இருக்கனும். #ARRahman & #Yuvan for a reason ❤️
    Image
    user avatar
    AB
    00:00
    user avatar
    AB
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Mar 13, 2022
    Video of the day. நம்பிக்கை தரும் ஒரு வீடியோ. நான் இதுவரை கேட்டதில் மிகச்சிறந்த ஆங்கிலம் இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் பேசும் ஆங்கிலம்தான். வாழ்த்துகள் குழந்தைகளே!!!
    Image
    user avatar
    ராஜலிங்கம்
    00:00
    user avatar
    ராஜலிங்கம்
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Feb 18, 2022
    👏🏿👏🏿👏🏿 @karthiksubbaraj 😄😄😄😄
    Image
    user avatar
    HINDI Theriyathu 👊💥 PODA❗
    00:00
    user avatar
    HINDI Theriyathu 👊💥 PODA❗
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Aug 7, 2019
    #Pink போன்ற ஒரு புரட்சிகர சினிமா தமிழகத்திற்கு தேவையான ஒன்று. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை 'இவ மட்டும் என்ன பத்தினியா? எதுக்கு கார்ல ஏறி போனா?' என்று கேட்டவர்களுக்கு #NerkondaPaaravai படத்தில் #ThalaAjith சொல்வதுதான் பதில் #NoMeansNo
    Image
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Nov 15, 2021
    #WeStandWithSuriya ✊🏿#Jaibhim
    Image
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Aug 22, 2018
    ஒன்னுக்கே நம்ம பயலுவ குதிப்பானுவ. இதுல ரெண்டு வேரயா. செம்ம!!! #ViswasamFLStorm #ViswasamFirstLook
    Image
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Apr 29, 2021
    சினிமாலதான் நம்மாளு ரொமாண்டிக் ஹீரோ. நெஜத்துல பக்கா மாஸ் ஹீரோ What do u do wen such a Collegue is threatened? #IStandWithSiddharth
    Image
  • user avatar
    Naveen Hidhayath
    @NaveenFilmmaker
    Feb 9, 2019
    தம்பி சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்🎉🎉🎉🎉

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement