Log inSign up
G.K.Mani
15.2K posts
Image
user avatar
G.K.Mani
@PmkGkm
President - Pattali Makkal Katchi, MLA From Pennagaram constituency. Assembly committee Former Chairman
Joined May 2014
1
Following
77.8K
Followers
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Feb 26, 2021
    வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இல்லத்தில் சந்தித்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தபோது...
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Oct 29, 2020
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் விளையாடும் இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள,தமிழக வீரர் நடராஜுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வெளிநாட்டில் உள்ள நடராஜுடன் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்
    Image
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    May 28, 2022
    பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நியமனம். பசுமை நாயகரின் சாதனைகள் மேன்மேலும் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். - ஜி.கே.மணி #PMKPresidentAnbumani
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Feb 26, 2021
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Mar 18, 2024
    பருவ காலத்தில் மாமரங்கள் பூ பூத்து குலுங்கும் மகிழ்ச்சியான அற்புதக் காட்சி. மாங்காய் காய்த்து "மாம்பழம்" சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில் ...
    Image
    Image
    130K
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Oct 9, 2022
    மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர், பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி MP அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்து கூறியபோது...
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    May 28, 2022
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Feb 27, 2021
    நடைபெற உள்ள 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது 27.2.2021 இன்று
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Mar 28, 2021
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் அவரது தாயார் தவசாயி அம்மா அவர்களையும் தி.மு.க அ.இராசா கொச்சைப்படுப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் பேச்சு அரசியல் நாகரிகமற்றது. அறுவறுக்கத்தக்கது.கொச்சைப்படுத்தும் செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேம்-ஜி.கே.மணி
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Mar 10, 2021
    Image
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    May 25, 2020
    வன்னியர் சங்கத் தலைவரும் பா.ம.க சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நமது நெஞ்சமெல்லாம் நிறைந்து, நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியதை செலுத்தினேன். #MaaveeranGuruPMK
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    May 2, 2021
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Jul 25, 2022
    மக்கள்,மண்,மொழி மேம்பட, சமூக,பொருளாதார, வளர்ச்சி காண,போராடி இட ஒதுக்கீட்டைப் பெற்ற, தனிப்பெரும் சக்திமிக்க தனித்தன்மையுடன் திகழும் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்து நீடுழி வாழ உள்ளம் உவந்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன் - ஜி.கே. மணி
    Image
  • user avatar
    G.K.Mani
    @PmkGkm
    Feb 27, 2020
    திரெளபதி திரைப்படம் பார்த்து விட்டு திரையரங்கிற்கு வெளியில் பத்திரிக்கை-தொலைக்காட்சிகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் பேட்டியளித்தபோது ...
    Image

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement