Log inSign up
Ravikumar R
1,053 posts
Image
user avatar
Ravikumar R
@Ravikumar_Dir
Tamil film Director | screenplay Writer | #IndruNetruNaalai | #Ayalaan
facebook.com/ravikumar.ravi…
Joined December 2011
56
Following
32.9K
Followers
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Nov 23, 2022
    ♥️
    user avatar
    Sivakarthikeyan
    @Siva_Kartikeyan
    Nov 23, 2022
    Met AK sir after long time ❤️ yet another meeting with sir, to cherish for life 🙏👍 Thank you for all the positive words and wishes sir ❤️❤️🤗🤗
    Image
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Mar 17, 2022
    #valaipechu நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல.
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Feb 3, 2020
    பேரு வெச்சாச்சு!😁☺️🙏
    user avatar
    Sivakarthikeyan
    @Siva_Kartikeyan
    Feb 3, 2020
    #SK14 title today.. Excited😇👍
    Image
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Jan 28, 2020
    இந்த ஆண்டு மிக சிறப்பானதாக அமையுமென்ற வேட்கையோடு படப்பிடிப்பில்... நன்றி பிரதர் @Siva_Kartikeyan 🙏🏼
    user avatar
    24AM STUDIOS
    @24AMSTUDIOS
    Jan 28, 2020
    Happy to have kick started the last two schedules of our #ProductionNo5 after a brief gap; starring our very own @Siva_Kartikeyan and directed by @Ravikumar_Dir. Thanks to all those who supported us throughout. Title announcement in few days 👍
    Image
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Mar 18, 2022
    மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துக்கள் பிரதர் @VigneshShivN @anirudhofficial 💐💐
    This Post is from an account that no longer exists. Learn more
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Feb 18, 2019
    மாஸ் பண்ணுவோம்👍
    user avatar
    Sivakarthikeyan
    @Siva_Kartikeyan
    Feb 18, 2019
    Back to the sets of #SK14 👍😊@Ravikumar_Dir @Rakulpreet @24AMSTUDIOS
    Image
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Jul 21, 2021
    #சார்பட்டாபரம்பரை @beemji அவர்களின் மிகச்சிறப்பான படைப்பு. நுணுக்கமான கதாபாத்திர வடிவமைப்பு, கலைஇயக்கம்,நடிப்பு,ஒளிப்பதிவு,இசை,சண்டைபயிற்சி என அத்துணையும் கூடிவந்திருக்கிறது. @arya_offl கடும் உழைப்பு👌🙏🏼 மிக சுவாரஸ்யமான வெற்றிப்படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Jun 26, 2022
    Dear @disneyplusHSTam A kind request. Could you re-upload our film “Indru Netru Naalai” in 2k, 5.1 - Instead of this lower resolution? Today is the 7th year of INN, and hence this request. TIA @hotstar_helps
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Oct 10, 2021
    #டாக்டர் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கம் சென்று சிரித்து ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனாவால் துவண்டு கிடந்த தமிழ்சினிமாவுக்கும், திரையரங்குகளுக்கும் உற்சாக திருவிழா. இது தொடரவேண்டும்🥳 @Siva_Kartikeyan @Nelsondilpkumar @KalaiArasu_ @kjr_studios
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Nov 25, 2021
    #மாநாடு் கலக்கியெடுத்துவிட்டார்கள்👌👌👌 அட்டகாசமான படம். கன்பர்ம் ப்ளாக்பஸ்டர்💐💐@iam_SJSuryah சார் வேற லெவல் சார் நீங்க👏🏻👏🏻👏🏻 @vp_offl வாழ்த்துக்கள் சார்💐💐
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Feb 3, 2020
    மிக்க மகிழ்ச்சி! 😊🙏 உங்கள் பார்வைக்கு விரைவில் வருகிறான் #அயலான் Destination:earth 👍
    user avatar
    A.R.Rahman
    @arrahman
    Feb 3, 2020
    Here is the title reveal of the movie #Ayalaan @siva_kartikeyan @Ravikumar_Dir @24AMStudios @kjr_studios #அயலான்
    Image
    00:00
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Oct 9, 2021
    #Doctor is an engaging and entertaining film.@Siva_Kartikeyan rocked with entirely diffrent body language,@Nelsondilpkumar dark comedy worked out verywell. @KVijayKartik cinematography is a class.@anirudhofficial bgm the main pillar.overall Film is a sure shot hit congrats team💐
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    May 1, 2020
    மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல☺️💐💐 #HBDDearestThalaAJITH
  • user avatar
    Ravikumar R
    @Ravikumar_Dir
    Jan 15, 2018
    எனது இரண்டாவது படத்தின் அறிவிப்பை மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!
    user avatar
    24AM STUDIOS
    @24AMSTUDIOS
    Jan 15, 2018
    தமிழர் திருநாளில் தமிழையும், தமிழ் இசையையும் உலக அரங்கில் பறைசாற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்த உலக இசை நாயகன் @arrahman இசையில் @Siva_Kartikeyan நடிக்கும் @Ravikumar_Tup இயக்கும் புதிய படைப்பில் இணைவதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம்👍#SivakarthikeyanNewFilm #2019Release 👍
    Image

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement