Log inSign up
S.P. Velumani
13.9K posts
Image
user avatar
S.P. Velumani
@SPVelumanicbe
M.L.A. - Thondamuthur, Former Minister, Government of Tamil Nadu Founder - Nallaramm Trust.
Joined April 2017
150
Following
227.4K
Followers
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    May 1, 2022
    இன்று பிறந்த நாள் காணும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். #Ajithkumar
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Jun 22, 2024
    திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களோடு தனி சம்ராஜ்ஜியத்துடன் வலம் வரும் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. @actorvijay அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @EPSTamilNadu @TVKVijayHQ
    66K
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Jan 12, 2025
    துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ்-மீ டிராபி கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரைப்பட நடிகர், அல்டிமேட் ஸ்டார் திரு. #AjithKumar மற்றும் அவரது அணியினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரைத்துறை மட்டுமல்லாமல்,
    Image
    64K
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Dec 11, 2020
    அனைவரிடமும் நட்புடனும், அன்புடனும் பழகும் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Apr 28, 2025
    தனது சாதனைகளுக்காக, நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான #பத்மபூஷன் விருதினைப் பெற்றுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரைத்துறை, விளையாட்டு என பன்முகத் தன்மை கொண்டுள்ள உங்களின் சாதனைப் பயணம் மேலும்
    Image
    30K
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    May 1, 2023
    நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். #AjithKumar #HBDAjithKumar
    Image
    78K
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Jan 26, 2025
    தாய்த்திருநாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்மபூஷன்" விருதுக்குத் தேர்வாகியுள்ள அன்புச் சகோதரர், நடிகர் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கலை, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் தாங்கள்
    Image
    25K
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    May 30, 2022
    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்த மாண்புமிகு @PMOIndia திரு. @narendramodi அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
    Image
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Apr 1, 2021
    திரையுலகில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள அன்பு நண்பர் திரு. @rajinikanth அவர்களுக்கு வாழ்த்துகள்.
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Feb 2, 2021
    சி.ஏ. எனப்படும் சார்ட்டட் அக்கவுண்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த மாணவர் திரு.இசக்கிராஜா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    Image
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Feb 28, 2021
    இது ஏதோ வெளிநாடு என்று நினைத்துவிடாதீர்கள். இது நம் தமிழகத்தின் கொங்குச்சீமை கோவையே தான்! வாக்களித்த மக்களுக்கு மனசாட்சியுடன் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் #SmartCity திட்டத்தின் கீழ் (1/2)
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    May 12, 2021
    இன்று பிறந்த நாள் காணும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் தொடர்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Mar 8, 2024
    மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மிகுந்த அன்பைப் பெற்ற அருமைச் சகோதரர், நடிகர் திரு. அஜித்குமார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
    176K
  • user avatar
    S.P. Velumani
    @SPVelumanicbe
    Mar 24, 2023
    அன்புச்சகோதரர், நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி. சுப்ரமணியம் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தந்தையை பிரிந்து வாடும் திரு. #அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். #AjithKumar
    50K

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement