Log inSign up
சீமான்
4,930 posts
Image
user avatar
சீமான்
@SeemanOfficial
செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg t.me/SeemanOfficial
Tamil Nadu, India
naamtamilar.org
Joined October 2017
7
Following
646.8K
Followers
  • Pinned
    user avatar
    சீமான்
    @SeemanOfficial
    May 19, 2023
    Replying to @SeemanOfficial
    மே 18, இனப் படுகொலை நாள்! வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி! தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் விலக்கு அருகில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில்,
    Image
    Image
    Image
    Image
    138K
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Jun 22, 2022
    தனது இயல்பான நடிப்பாலும், நளினமான நடனத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்களையும் கவர்ந்து தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மிளிரும் அன்புத்தம்பி @actorvijay அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
    Image
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Jul 15, 2021
    அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! தொடர்ந்து செல்! "ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி! @actorvijay
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Apr 3, 2022
    எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்! @CMOTamilnadu @mkstalin
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    May 8, 2022
    ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Jul 23, 2021
    தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்து, நடிப்புக்கலையால் மட்டுமல்லாது சமூக அக்கறையின் விளைவாகவும், பொதுப்பணிகளின் மூலமாகவும் தமிழ் மக்களின் மனம் கவர்ந்திருக்கின்ற பெருங்கலைஞன்! அன்புத்தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!
    Image
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Sep 2, 2022
    தமிழ்த்தேசியம்
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Sep 14, 2020
    'நீட்' தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிராக பொறுப்புணர்வோடும், கண்ணியத்தோடும் அறச்சீற்றம் செய்த அன்புத்தம்பி சூர்யா அவர்களது கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்! அவர் திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான்! @Suriya_offl
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Dec 29, 2020
    இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்!
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Sep 24, 2018
    ‘மெர்சல்’ திரைப்படத்திற்காகச் சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) அமைப்பின் சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதைப் பெறும் அன்பிற்கினியத் தம்பி விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். - சீமான்
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Nov 5, 2021
    ஜெய் பீம்! ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி! bit.ly/3EMnpg7 @Suriya_offl @tjgnan @srkathiir @KKadhirr_artdir @prakashraaj @directortamil77 @jose_lijomol @philoedit
    Image
    Image
    Image
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    May 5, 2021
    தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்!
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Dec 12, 2022
    தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டு, தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா #ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! @rajinikanth
    Image
  • user avatar
    சீமான்
    @SeemanOfficial
    Mar 1, 2022
    மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! @CMOTamilnadu @mkstalin

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement