Log inSign up
Stalin SP
31.7K posts
Image
user avatar
Stalin SP
@Stalin__SP
#Journalist. Head of Content - @Vikatan Digital. Based in Chennai. Views are personal 😉 #மதுரைக்காரன் #CommitteeMember @MadrasJournos
Chennai
Joined August 2011
1,755
Following
42.7K
Followers
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Dec 2, 2020
    பல போராட்டத்திற்கு அப்புறம் வாழ்க்கையில ஒரு சிலர் ஜெயிச்சா நம்மளே ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வு வரும்ல. அப்படி இருக்கு
    Image
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Sep 27, 2025
    Political parties in TN. Pls don’t take him lightly
    Image
    207K
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Mar 25, 2020
    வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளரின் பணியை பாராட்டும் வகையிலும் நன்றி சொல்லும் விதமாகவும் அவர் காலில் விழுந்து மரியாதை செலுத்திய சாமானியர்..
    Image
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Jul 20, 2020
    Amudha IAS appointed as Joint Secretary in the @PMOIndia. She is 1994 batch IAS of Tamil Nadu cadre.
    Image
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Feb 2, 2022
    In your entire life. You can never ever rule the people of Tamilnadu - @RahulGandhi in a speech today in Parliament
    Image
    00:00
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Sep 27, 2025
    Not just Vijay & TVK, but the Karur district administration and Police must also be held responsible for this tragic incident.
    200K
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Apr 20, 2020
    Tested negative 😄😉 Happy
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Nov 15, 2018
    இவர்மீது அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் உண்டு. ஆனா மனுஷன் காலையில இந்த அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்தவரு. இப்ப வரைக்கும் சலிப்பு இல்லாம வேலை பாத்துட்டு இருக்காரு. இந்த 2 அதிகாரிகள் அமைச்சருக்கு முன்னாடியே வந்தவங்க. ஒருவர் Sathyagopal IAS மற்றொருவர் RajendraRatnoo IAS Hats Off
    Image
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Jun 1, 2022
    இணையேற்று 8 ஆண்டுகளை கடந்து 9வது ஆண்டில்.. #Anniversary ❤️
    Image
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    May 23, 2019
    He is my cameraperson Sathishkumar. He has just become father few minutes ago, blessed with baby boy. He came to duty today after admitting his wife at hospital yesterday night.
    Image
    Image
    Image
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Dec 7, 2023
    இவனுங்களுக்கு என்னதான் பிரச்சினை. என் வீட்டு பக்கத்துல மழைநீர் வடியலனு புகைப்பட ஆதாரத்தோட சொன்னாக்கூட. அது எப்படி நீ அரச குறை சொல்லலாம்னு கேட்குறானுங்க. என்ன மனநிலை இது ?
    225K
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Apr 26, 2019
    Good gesture roboshankar.. கோமதி மாரிமுத்துவை சந்தித்து 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்
    Image
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    May 17, 2021
    #Madurai lockdown
    Image
    Image
  • user avatar
    Stalin SP
    @Stalin__SP
    Dec 1, 2020
    இது தான் உங்கள் மாற்றம் முன்னேற்றமா ? #பாமக
    Image
    00:00

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement