Log inSign up
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
9,557 posts
Image
user avatar
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@Subramanian_ma
Former Minister for Health and Family welfare, Government of TamilNadu.
chennai
masubramanian.in
Joined January 2014
351
Following
333.2K
Followers
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    May 4, 2021
    மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்...
    Image
    00:00
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Oct 19, 2020
    கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் "அன்பு"....
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Jun 15, 2021
    "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்"
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Jun 30, 2021
    தாத்தாவாகிய நான் 50 வயதுக்கு பிறகு தான் மாரத்தான் போட்டிகளில் பதக்கங்கள் பெறத்தொடங்கினேன்... ஆனால் என் பேரன் இன்பன் 5 வயதாகும் முன்னரே பதக்கம் பெற தொடங்கிவிட்டான்....
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    May 7, 2021
    #MKStalinCabinet
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Jun 23, 2021
    தற்போது நான் ஓடி முடித்து காகங்களுடன் அளவளாவிக்கொண்டிருந்ததை என் துணைவியார் 'கிளிக்'செய்துள்ளார்...
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Nov 20, 2021
    Participated in CSK’s IPL-21 victory function today in presence of CM @mkstalin.Elated to meet cricketing legends @msdhoni @therealkapildev @KrisSrikkanth. Congrats & wishing N Srinivasan & @ChennaiIPL team the best of luck for future tournaments.#masubramanian #csk  #MKStalin
    Image
    Image
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Jun 22, 2021
    என் வாழ்வின் இணையர் கேட்டார்.'ஏங்க கொஞ்சம் முன்னாடி 'நிலநடுக்கம்'உணர்ந்தீங்களா?....நான் சொன்னேன்..'இல்லையே ஒரு மணி நேரமா மொட்டை மாடி அதிர எட்டுல வேகமா ஓடிக்கிட்டிருந்தேன்'.என்றேன்.கோபமாக முறைத்தார்..சும்மா தமாஷ்.இன்று தான் என் வாழ்நாளில் ஒரு மணி நேரத்தில் 11.14 கிமீ தூரம் ஓடியது.
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Sep 27, 2021
    வெற்றி நடைபோடும் தமிழகமே..!
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Jul 3, 2021
    சற்று முன் அதிகாலை நடைப்பயிற்சிக்கிடையில் த.செங்கமேடு எனும் கிராமத்தில் டீ குடித்தபடியே "தடுப்பூசி" நிலவரம் பற்றி கேட்டறிந்தோம்.நல்ல விழிப்புணர்வு பெற்றுள்ளது த.செங்கமேடு...
    Image
    00:00
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Sep 21, 2021
    என்றும் மார்க்கண்டேயன்..எங்கள் முதல்வர்.இன்று காலை நடைபயிற்சியின்போது பொதுமக்கள் புகழாரம்...
    Image
    00:00
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Sep 18, 2021
    பிரபல கல்வி நிறுவனமான ஜேப்பியார் கல்வி குழுமங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.2000 கோடி மதிப்புள்ள 91 ஏக்கர் நிலம் இன்று கையகப்படுத்தப்பட்டது...
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Nov 3, 2021
    ஆகச்சிறந்த ஒரு படைப்பு... ஆற்றொழுக்கான நடிப்பு.... தேர்ந்த கதைக்களம்... தெளிவான நோக்கம்... பொறுப்பு மிகுந்த புரட்சிகர காவியம் "ஜெய்பீம்!" நடிகர் சூர்யா அவர்களுக்கும்... இயக்குனர்க்கும்... வாழ்த்துகளையும் பாராட்டையும் தொலைபேசி வாயிலாக தெரிவித்தோம் மகிழ்வுடன்...
    Image
  • user avatar
    Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
    @Subramanian_ma
    Jun 19, 2020
    எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அதிக நேரம் அதாவது 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள்(22.2 ft✖️15.5 ft) எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடைநில்லாமல் (Non stop running) ஓடி,அது நேற்றைக்கு ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு 'ASIA BOOK OF RECORDS'ல் இடம் பெற்றுள்ளதை மகிழ்வுடன் பதிவிடுகிறேன்....
    Image
    00:00

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement