Pinned
தமிழக சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த 'தனி நடுவர் மன்றம்' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது. இது குறித்து உங்கள் கருத்து










