Log inSign up
Dr ANBUMANI RAMADOSS
5,649 posts
Image
user avatar
Dr ANBUMANI RAMADOSS
@draramadoss
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். President-PMK, Former Union Minister for Health.
Chennai, India
Joined January 2013
1
Following
462.7K
Followers
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Oct 9, 2023
    எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @actorvijay
    474K
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Jun 22, 2025
    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். @TVKVijayHQ
    87K
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Jun 16, 2023
    நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர்
    1.7M
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Mar 25, 2020
    தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன். #CoronaVirus
    Image
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Apr 5, 2020
    மாண்புமிகு பாரதப் பிரதமர் இன்று மாலை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து ஆலோசித்தார். இந்த சிக்கலில் சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தேன்.
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Jun 21, 2018
    You’ll look more stylish without that cigarette. #SmokingKills #SmokingCausesCancer
    Image
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Mar 24, 2023
    தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன். அவர் நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    126K
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Apr 29, 2025
    பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்! இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத்
    50K
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Dec 12, 2024
    நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்! @rajinikanth
    35K
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Dec 12, 2022
    இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்! @rajinikanth
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Apr 27, 2020
    கொரோனா ஊரடங்கு முடியும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மதுக்கடைகள் மூடப்படுவதால் அதிகபட்சமாக, 10 மது ஆலை நிறுவனங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும். ஆனால், ஒன்றரை கோடி குடும்பங்கள் இதனால் நிம்மதியாக வாழும். #PMKcallsShutTASMACever
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Apr 1, 2021
    இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர் @rajinikanth அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!(1/2)
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    Jun 21, 2018
    Replying to @draramadoss
    Shame on Actor Vijay for promoting Smoking in this first look of his next movie. #ActResponsibly #DoNotPromoteSmoking
  • user avatar
    Dr ANBUMANI RAMADOSS
    @draramadoss
    May 25, 2020
    மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் எனது இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். #MaaveeranGuruPMK
    Image
    Image

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement