Log inSign up
Dr S RAMADOSS
10.1K posts
Image
user avatar
Dr S RAMADOSS
@drramadoss
மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),
Tindivanam, TN, India
Joined January 2013
0
Following
343.9K
Followers
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Jun 15, 2022
    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்! @Siva_Kartikeyan @Dir_Cibi #Don
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Jan 9, 2023
    சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை!
    228K
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Feb 27, 2021
    கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்! வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்! #TNElections2021
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Jan 30, 2020
    1. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Oct 17, 2019
    பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Mar 4, 2020
    1. திரௌபதி திரைப்படம் ஒரு சாதிவெறி திரைப்படம்: கி.வீரமணி -- காமாலைக் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். அதைப்போலத் தான் நாடகக் காதல் ஆதரவாளர்களுக்கு சீர்திருத்தங்களை சொல்லும் படம் கூட சாதிவெறி படமாக தெரிகிறது. அய்யோ பாவம்!
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Nov 2, 2019
    கோவாவில் இம்மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் @Rajinikanthக்கு சிறப்பு Icon of Golden Jubilee award வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்!
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Sep 2, 2022
    சமூகநீதி
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Feb 28, 2020
    பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்கு தேவையான பல செய்திகளைச் சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம்! #திரௌபதி
    Image
    Image
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Oct 17, 2020
    “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. அந்த இரண்டையும் நீக்கினால் ஆட்டுக்கும் எந்த துன்பமில்லை, நாட்டுக்கும் எந்த நஷ்டமுமில்லை” - பேரறிஞர் அண்ணா #OfficeOfGovernor
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Mar 21, 2020
    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், ஒரு மருத்துவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்!
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Feb 10, 2025
    தைப்பூசத் திருநாள் வாழ்த்து தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா #தைப்பூசம் ஆகும். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடும் திருநாள் இதுவாகும். தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலாப் பருவமும் ஒன்றாக வரும் நாளில் இத்திருநாள்
    Image
    53K
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Sep 30, 2024
    செந்தில் பாலாஜி தியாகி என்றால் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா? மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது! செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று புகழ்ந்துரைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு
    215K
  • user avatar
    Dr S RAMADOSS
    @drramadoss
    Nov 10, 2017
    விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும்!
    Image

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement