Log inSign up
A. JOHN- PRO
36.2K posts
Image
user avatar
A. JOHN- PRO
@johnmediamanagr
#MediaConsultant #FilmPromotions #EventManagement #CelebrityManagement #PRActivities #CreativeAndBusinessProcess #OnlinePromotions #SecretaryofTTPTUnion
TAMIL FILM INDUSTRY
Joined May 2010
2,113
Following
15.7K
Followers
  • Pinned
    user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Jan 1, 2022
    நன்றி பத்திரிகையாளர் #Meeran அவர்களுக்கு. பணிபுரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள் அனைவருக்கும் என்றும் என்னோடு நிற்கும் என் பத்திரிகை சொந்தங்களுக்கும் நன்றி... நன்றி...❤
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Oct 19, 2019
    Best wishes to #Thala #Ajith ji for a monstrous success with #Thala60 #AK60 #Valimai.. The good old days.. #throwback pics
    Image
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Nov 24, 2019
    ஒற்றை அறை. குட்டி சந்து. ஜூன் வெயில். என் பிள்ளைய தொட்டில்ல போட வந்தார். வியர்த்து வழிந்து ஒரு மணி நேரம் இருந்து வாழ்த்திய அன்பு மனிதன் என் #சீயான் . அவர் புள்ள #DhruvVikram #AdhithyaVarma வா அப்பாவை உரிச்சி வச்ச மாதிரி வந்திருக்கிறார்.லவ் யூ துருவ். வார்ம் வெல்கம் டாப் ஹீரோ! !
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Jan 22, 2021
    With our #abdulkhaaliq @ #Maanaadu shooting spot. Thnx @SilambarasanTR_ @sureshkamatchi @vp_offl
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Nov 18, 2019
    "Yendrum Anbudan Vijay" 😊 Here's a special autographed poster of @actorvijay. #Throwback Congratulations on the big success of #Bigil, #Vijay na
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Feb 24, 2022
    வெறும் ஹெல்மெட்டோடு... முகம் காட்டாமல்... உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் அத்தனை பைக் ரேஸ் செல்லங்களுக்கும் என் வாழ்த்துகள்... சண்டைக் கலைஞர்களா? பைக் ரேஸர்களா? ! தெரியாது. யாரா இருந்தாலும் இந்த பாராட்டு என் உயிருக்கும் மேல்... #AK #ValimaiReview #Valimai️
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Nov 18, 2019
    Unseen rare throwback pic of #Ajith ji.. Semma smart and charming☺
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Oct 29, 2019
    #கைதி படம் #பளோஸோ வில்! ஒரு நாய்,செல்லில் படம்பிடித்துக் கொண்டிருந்தான். அவன் தோள்தட்டி எச்சரித்தேன். இண்டர்வலில் நண்பர்களுடன் சேர்ந்து தகராறு செய்ய வந்தான். இறங்கி தனியாளா நின்னா, எங்கிருந்தார்களோ Gym mates!பத்து பேர் மொத்தமா வந்து நின்னாங்க. மீதிப் படத்தை மூடிட்டு பார்த்தான்.
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Apr 30, 2021
    A no compromise Hard worker. So He is in a Place. Always he gives wonders. Expecting frm him more. My Prayers to God to give him a healthy and safe year ahead. Stay blessed. Happy birthday Ji. #HBDThalaAjith #HBDTHALA
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Jan 2, 2020
    My Cousin's Fan Moment while returning frm dubai 😍
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Oct 24, 2019
    பேனர் வைக்காமல் சிறப்புக் காட்சி இல்லாமல் தடைகள் பல உடைத்து #வெறித்தனம் ஆக ஹிட்டடிக்க நாளை வெளியாகிறது #Bigil #BigilFromTomorrow எதற்கும் அதிராமல் அளவாகப் பேசி, அழகாக சிரித்து புகழின் உச்சிக்கு ஏறும் நண்பர் #IlaiyaThalapathi @actorvijay க்கு வெற்றி மேல் வெற்றிதான். #PodraVediya
    Image
    Image
    Image
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Nov 24, 2019
    இதுவரை நடக்காத ரெண்டு விசயம் #AdithyaVarmaThanksGivingMeet ல் நடந்தது. 1- #DhruvVikram சிறு வயது முதல் உடன் இருக்கும் கலை மாமா, கதிர் மாமா, டிரைவர் ஆகியோருக்கு நன்றி கூறியது: 2: நன்றி சொல்ல மறக்கப்படும் ஜென்மம் பி ஆர் ஓ. ஆனால் #ChiyaanVikram @proyuvraaj க்கு நன்றி சொன்னது
    Image
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Jan 16, 2020
    Producer @sureshkamatchi wl give #MaanaaduUpdates every five min after 6pm onwards. For updates plz follow him. #STR
  • user avatar
    A. JOHN- PRO
    @johnmediamanagr
    Jun 21, 2017
    #HBDMERSALVIJAY #HBDThalapathy #மெர்சல் First Look Poster @ThenandalFilms @actorvijay @Atlee_dir #HBDMERSALVIJAY #Mersel
    Image
    Image

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms of Service|Privacy Policy|Cookie Policy|Accessibility|Ads info|© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement