இவங்கலாம் படத்துல பார்த்துட்டு கவர்ன்மென்ட் ஸ்டாப்னா 11 மணிக்கு வருவாங்க மூணு மணிக்கு போவாங்கன்னு நினைச்சுட்டு இருக்காங்க.எல்லா இடத்திலும் பயோ மெட்ரிக் அட்டெண்டன்ஸ்,டோக்கன் ரெய்டுனு சிஸ்டம் பிராப்பரா இருக்கு.அலைய விடுறாங்கன்னு சொல்றாங்க.சில இடங்களில் ஆகும்.