Pinned
நம்மால் நிறைய சாதிக்க முடியும் என நமக்கே தெரியும், ஆனால், நம்மை நாமே குழி பறித்துப் புதைப்பது போல தெரிந்தே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருப்போம். ஒவ்வொரு நாளும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்போம். ஆனால், விடிந்து எழுந்த உடன் மீண்டும் பழைய பழக்க






