ஆவிக்கு ஒரு ரோஜா (பகுதி 1) : ஏ.வி.மணிகண்டன்
நாம் நடந்து கொண்டிருக்கும் நிலம் பண்பாடு எனில் காலடிக்கு கீழிருக்கும் நிலத்தின் ஆழத்து கொதிநிலை லாவாவைப் போன்றது பண்பாட்டால் அழுத்தி கீழிருத்தி வைக்கப்பட்டிருக்கும் அகவெளி. குகைகள் அதற்குச் செல்லும் வழிகள். அத்தகைய குகை ஆழங்களின் ஓவியங்களே கோத்திக் என்பது.