மொழி வழியே நுண்ணுணர்வை மீட்பதே கல்பற்றாத்தன்மை : அழகிய மணவாளன்
பெண்களின் ஒப்பனைபோல, இனி திருத்தங்கள் செய்யமுடியாது என்ற நிலையிலும் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற நிறைவின்மையையும் மொழிபெயர்ப்பாளரில் எஞ்சவைப்பது கல்பற்றா உரைநடையின் தனித்தன்மை.