Sunday, November 27, 2011

ஆனந்தமாய் வாழ்வது எப்படி?

Image


இப்படி!



  Sing

           as though no one is listening

          Dance

                     as though no one is watching

                Love

                             as though you've never been hurt

                      Live

                                   as though the heaven is on the earth!




படித்ததும் பிடித்ததைப் பகிந்து கொள்ளத் தோன்றியது.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

7 comments:

  1. Image

    அருமையான பகிர்வு கவிநயா:)!

    ReplyDelete
  2. Image

    உங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி, ராமலக்ஷ்மி :) நன்றி.

    ReplyDelete
  3. Image

    கவிதையோ இதமான சுகம்!
    படமோ அள்ளித்தரும் ஆனந்தம் !!

    ReplyDelete
  4. Image

    வாங்க லலிதாம்மா. இது சொந்த சரக்கு இல்லை :) ஒரு wall hanging-ல படிச்சேன்! நன்றி அம்மா.

    ReplyDelete
  5. Image

    மேடைப் பேச்சு பற்றியும் இதுமாதிரி ஒன்று சொல்வார்கள்:

    ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தாலும் மேடையில் ஏறிவிட்டால், எதிரில் யாருமே இல்லை என்று நினைத்துப் பேச வேண்டுமாம்.

    ReplyDelete
  6. Image

    //ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தாலும் மேடையில் ஏறிவிட்டால், எதிரில் யாருமே இல்லை என்று நினைத்துப் பேச வேண்டுமாம்.//

    ஆம் ஜீவி ஐயா. கேள்விப்பட்டிருக்கேன். வருகைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  7. Image

    //nice post//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க, அருள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)