எலிய முறையில் சிக்கன் 65 செய்வது எப்படி (படங்களுடன்)
Sunday, September 24, 2006
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கம் அசைவப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்தால் நான் பொருப்பல்ல. (நம்மால் முடிந்தது செயல் விளக்கம் மட்டுமே; இதை செய்து பார்த்து சுவைத்தவர்கள் தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். (வாந்தி எடுக்கக் கூடாது ஆமா! :-)))
1) வ்வ்ர்ரே...வ்வா...ஹ் நல்ல Cripsy...!
2) சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டது.
3) மிளகாய், வினிகர், மசாலா போட்டு கொஞ்சம் ஊற வைக்கவும்.
4) சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
என்ன..? ரொம்ப ஈசியா இருக்கா?.
.
.
.
.
.
ம்...ம்....தொடர்ந்து கீழே பாருங்கள்....!
5) உவ்வே...#1
6) உவ்வே # 2
7) உவ்வே # 3
என்னய்யா இது அநியாயம். சிக்கன் 65 என்று சொல்லி விட்டு எலி வருவலைக் காட்டுகிறேன் என்கிறீர்களா? தலைப்பை நல்ல ஒருதடவை பாருங்கள். 'எலிய முறையில்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆமாம் அசைவப் பிரியர்களே! சில சைனீஸ் ரெஸ்டாரண்டுகளில் எலியை இதுபோல் பதப்படுத்தி, கோழி மாதிரி துண்டுகளாக்கி சிக்கன் 65 என்று விற்கிறார்களாம். எதுக்கும் சிக்கன் ஆர்டர் பண்ணும் முன் கிச்சனையும் கொஞ்சம் நோட்டம் விட்டுக் கொள்ளுங்கள்.
4 comments:
Nothing to worry. Go to Chennai. You can eat Crow Fried Rice.
Street Side Food Corner sell some dog meat Kothu Paradda.
/Nothing to worry. Go to Chennai. You can eat Crow Fried Rice.//
Ha ha..
நம்ப விவேக் கூட அதை ஒரு வெட்டு வெட்டி(இதுல லெக் பீஸா பாத்துப் போடுப்பான்னு வேற ஆர்டர்), aquafina வாட்டர் கேட்டு காக்கா குரல்ல கத்த ஆரம்பிக்க, "ஏண்டா, 5 ரூபாய்க்கு பிரியாணி துன்னா, காக்கா குரல் வராம உன்னிக்கிருஷ்ணன் குரலாடா வரும்?"னு வாங்கிக் கட்டிக்குவாரே..(படம்: ரன்) அந்த வண்டிக்கடை தானே?
நல்லா இருக்கா இல்லையா என்பது தான் கேள்வி.
எலி சாப்பிட்டா இப்ப என்ன? எலியையும் கோழி போல் பண்ணைகளில் வளர்த்தால் சுத்தமாக செய்து கொடுத்தால் சாப்பிடலாம். தவறேதுமில்லை. சில கொழிகள் உயிர் தப்பும் இல்லையா?
//நல்லா இருக்கா இல்லையா என்பது தான் கேள்வி.
எலி சாப்பிட்டா இப்ப என்ன? எலியையும் கோழி போல் பண்ணைகளில் வளர்த்தால் சுத்தமாக செய்து கொடுத்தால் சாப்பிடலாம். தவறேதுமில்லை. சில கொழிகள் உயிர் தப்பும் இல்லையா?//
வழிமொழிகிறேன்.
Post a Comment