அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத் (ABGP) தேசிய இணைச் செயலாளர் திரு. விவேகானந்தன் அவர்களின் மகள் செல்வி வி. ஸ்வேதா, மற்றும் திரு. ரூபேஷ், ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களை நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
சென்னை எழும்பூரில்
Dr.L.Murugan
14.2K posts
Union Minister of State in the Ministry of Information and Broadcasting & Ministry of Parliamentary Affairs, Government of India
New Delhi
Joined September 2017
- சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் நடைபெற்ற, தமிழக பாஜக சமூக ஊடகப் பிரிவு அமைப்பாளர் திரு.@TirangaBJP அவர்களின் மகள் செல்வி பொன்னுரு ஹர்ஷினி மற்றும் திரு. வம்ஷி கிருஷ்ணா பெட்டி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத்
- பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்து மிஷன் மருத்துவமனையின் நிறுவனருமான திரு. டி.கே. சீனிவாசன் அவர்களை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, மாண்புமிகு பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் அடங்கிய
00:00 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில்வே நிலையத்தில் உள்ள நமோ ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்தின் பெயர்ப் பலகை திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டேன். நமோ ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகளையும், மனமார்ந்த வாழ்த்துகளையும்
- #EkPedMaaKeNaam இயக்கத்தின் கீழ் இன்று மரக்கன்றுகளை நட்டு, இயற்கையையும் தாய்மையையும் போற்றும் இந்த உன்னத முயற்சியில் பங்கேற்றேன். பசுமையான எதிர்காலத்தை உருவாக்க ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு பராமரிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். செங்கல்பட்டு
- சிங்கப்பெருமாள் கோயிலில் இன்று தரிசனம் செய்து, அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மப் பெருமாளின் திருவருளைப் பெற்றேன். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள் பாலிக்கும் இத்திருக்கோயில், ஆன்மிக அமைதியையும் நம்பிக்கையையும் அளிக்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. இந்நிகழ்வில், திரு.
- திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணேஷா பேலஸ் ஹோட்டலின் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டு, புதிய தங்கும் வசதியை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அருணேஷா பேலஸ் நிர்வாக இயக்குநர் திரு. எம்.யு. தருண் மற்றும் திரு. எஸ்.வி. முத்துக்குமரன்
- கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளில், தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் திரையுலகிற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளைப் போற்றி நினைவுகூர்கிறேன். தனது கவிதைகளாலும், தத்துவச் சிந்தனைகளாலும், மனித உணர்வுகளை எளிய தமிழில் மக்களின் இதயங்களில் பதித்த மாபெரும் படைப்பாளி அவர்.
- சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோட்டி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைத் துறைகளில் தங்களின் அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பிற்குக் கிடைத்துள்ள இந்த
00:00 - தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாகிய ‘பத்ம பூஷன்’ விருதினை, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்ட சிறந்த சமூக சேவகர் மதிப்பிற்குரிய திரு. S K M மயிலானந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாகிய ‘பத்ம பூஷன்’ விருதினை, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்ட மதிப்பிற்குரிய திரு. கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாகிய ‘பத்மஶ்ரீ’ விருதினை, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்ட, மதிப்பிற்குரிய திரு. H V ஹண்டே அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்
- Dr.L.Murugan repostedआज मंत्रालय में केंद्रीय राज्यमंत्री @DrLMurugan जी से शिष्टाचार भेंट हुई। इस दौरान मध्यप्रदेश के विकास से जुड़े विभिन्न विषयों पर चर्चा भी हुई।




















