"தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் எல்லா மாநிலங்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு, பிரபல நடிகரும், ஆந்திர மாநில அரசியல் தலைவருமான திரு. @PawanKalyan அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
’தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, நடிகர் அஜீத்குமார் அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 இலட்சம் வழங்கினார்’
#Corona2ndWave#TNCMPRF#CMMKStalin
"மாணவர்களே, உங்கள் உயிரை விட எந்த தேர்வும் உயர்வானதல்ல;
மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல;
மாணவர்கள் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்"
- திரைப்பட நடிகர் திரு @Suriya_offl அவர்கள்.
கழக தலைவர் @mkstalin அவர்களை இன்று சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த அமமுக அமைப்பு செயலாளர் - முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள், பூங்கொத்து அளித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது தலைமையில் ஏராளமானோர் கழக தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல்
திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்
இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை.
Reply: #GetOutRavi
’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை, திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 இலட்சம் வழங்கினார்’
#TNCMPRF#CMMKStalin
தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்கும் கழக தலைவர் @mkstalin அவர்களை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. திரிபாதி IPS அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்!
#DMK#MKStalin