வருகின்ற 03.02.21 அன்று பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் அன்னாரின் திருவுருவ சிலைக்கு,
கழகப் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் திரு. #TTVDhinakaran அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
#TTVDinakaran@ammkofficial