1. X
  2. Vijay Fans Club TVK
Log inSign up
Vijay Fans Club TVK
8,592 posts
Image
user avatar
Vijay Fans Club TVK
@vijayfc
Yesterday, Today & Forever TVK | Not affiliated with Vijay or TVK.
Chennai, India
facebook.com/VijayFanssClub
Joined March 2010
249
Following
18.1K
Followers
RepliesRepliesMediaMedia

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 5, 2024
    நல்லதை ஏற்றுக்கொள்வோம். 🙏🏻
    user avatar
    Valaipechu J Bismi
    @jbismi_offl
    Feb 5, 2024
    தம்பி விஜய் @actorvijay கவனத்துக்கு, அறிக்கை / கடிதம் அனுப்பும்போது அதில் தேதியை குறிப்பிடணும். #TVK #TVKVijay #TVKParty #Vijay
    Image
    57K057K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 6, 2024
    🎉 #தமிழகவெற்றிகழகம்
    Image
    19K019K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 5, 2024
    என்றும் தளபதி வழியில்!! 🎉 #TVKParty #TVKVijay @actorvijay @BussyAnand @Jagadishbliss
    Image
    20K020K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 3, 2024
    புதிய உறுப்பினர்களை அலட்சியம் செய்யும் இயக்க நண்பர்கள் கவனத்திற்கு! தளபதியின் ரசிகர்கள் கழகத்தில் இணைய விருப்பம் காட்டினால் அவர்களை இன்புடன் வரவேற்று அவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதலை ஏற்படுத்தி தருவது ஒரு நிர்வாகியின் கடமை. @actorvijay @BussyAnand @TVKVijayOffl #TVKVijay
    17K017K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 5, 2024
    எந்த ஒரு அறிக்கையாக இருந்தாலும், அதை பிழையின்றி வெளியிடுவது மிகவும் முக்கியம். சான்றோர்கள் நிறைந்த சபை இது, கவனம் தேவை!! #TVKParty @BussyAnand @actorvijay @TVKVijayOffl
    17K017K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 21, 2024
    அன்புள்ள தோழர்களே, #TVKVijay #தமிழகவெற்றிகழகம் @actorvijay @BussyAnand @TVKVijayHQ @YourNanban @rajakumaari @TeamTVKOffl @TVKYouthwing
    Image
    21K021K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 6, 2024
    TVK கழக தலைமைப் பொருப்பாளர்கள் பட்டியலைப் பார்த்தேன். தமிழக மக்கள் பாராட்டும் வகையில் பொருப்பாளர்களை கொண்ட முதல் சமத்துவ கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருக்கும். நின்னு பேசும் 🔥🔥 பெண்களுக்கான இடஒதுக்கீடு பொருப்பாளர்களிலிருந்து தொடங்குகிறது. #TVKVijay
    7.2K07.2K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 9, 2024
    YouTubers after #ThalapathyVijay announced his #TVKVijay Party 😅😅
    Image
    6.7K06.7K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 6, 2024
    இந்தக் கேள்விக்கு மட்டும் முடிந்தால் விடையளியுங்கள் தோழர்களே. தளபதி தனது அறிக்கையில் திமுகவிற்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மற்ற கட்சிகள் வாழ்த்துகளுடன் நிறுத்திக்கொண்டது. அப்படியிருக்க ஏன் திமுகவினர் வரிந்துகொண்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர்? #TVKVijay
    4.5K04.5K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 9, 2024
    ❤️❤️
    Image
    2.5K02.5K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 6, 2024
    எனக்கு தெரிந்து தளபதியின் அரசியலில் பேச்சு குறைவாகவும், வீச்சு அதிகமாகவும் இருக்கும். இத்தனை ஆண்டு காலமாக உற்று கவனித்ததில் மக்களின் தேவை என்ன என்பதை அவர் அறிந்திருப்பார். மற்ற கட்சிகளை குறைபேசுவதை விட அவர் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தே அவர் பேச்சு இருக்கும். #TVKVijay
    2.7K02.7K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 7, 2024
    சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களும் தளபதி அவர்களும் பரஸ்பரமாக இருக்கும்பொழுது, ரஜினி அவர்கள் லால்சலாமில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகும், நாம் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும். வீண் பகை வேண்டாம் தோழா. சினிமா சண்டை வேறு, களம் காணும்போது பணிவு அவசியம். #TVKVijay
    2.8K02.8K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Feb 2, 2024
    தளபதி கட்சி அறிவித்த வேகத்தில் வரவேற்பு, உற்சாகம், வருத்தம், எதிர்ப்பு என பலமுனை விமர்சனங்களை நமது இயக்க நிர்வாகிகள், நண்பர்கள் எதிர்கொள்ள நேரிடும். எதிர்மறை விமர்சனங்கள் நம்மை கோபமடையச்செய்யும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலட்சியப்பாதை நோக்கி பயணிப்போம் #TVKVijay @BussyAnand
    2.9K02.9K
  • user avatar
    Vijay Fans Club TVK
    @vijayfc
    Jun 21, 2021
    #BEASTsecondlook RT Max. Verithanama wait panrom ❤️🔥🔥🔥🔥🤩 #BeastMode #Thalapathy65 #HappyBirthdayThalapathy
    Image
    00:00
Advertisement
Advertisement