இறைவன் அருளால் இன்று மாலை 8.29 க்கு எனக்கு பேரன் பிறந்துள்ளான். சுகப்பிரசவம். தாயும் சேயும் நலம்.
H Raja
13.9K posts
Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
- வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய ஆளத் தகுதியற்ற #Getoutstalin
- நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்.
- இன்று திரௌபதி திரைப்படம் பார்த்தேன். அனைத்து பெற்றோரும் தங்களுடைய வயதிற்கு வந்த பெண் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம். நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு
- படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா
- ஹிந்து சக்தி எழுந்தது காணீர்! தடை அதை உடை! புது சரித்திரம் படை! @ThamaraiTVTamil @ThanthiTV @PTTVOnlineNews @polimernews @news7tamil @News18TamilNadu @NewsJTamil @SunTV @KalaingarTV @dinamalarweb @Oreynaadu_TN @IBharatham @KathirNews @ChanakyaaTv @thatsTamil @mediyaannews
- தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தலைமையில் தமிழகத்தில் பாஜக வேகமாக வளரும். @annamalai_k

















