My sister met #Ajithkumar𓃵 Sir in London Airport. She was standing right next to him in the immigration nd was totally carried away by his humbleness towards her. Being a thalapathy fan for years she is now crying that “I am a AK fan from today” #AK This man is a magician #AK62
வருஷத்துல ஒரு நாள் வெடி வெடிச்சா ஒன்னும் ஆகாதுன்னு யாரோ ஒரு அரசியல் பிரமுகர் சொன்னாருதான?இன்னைக்குச் சென்னையோட காற்று மாசால பல கொழந்தைங்க மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஹாஸ்ப்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க..என் பொண்ணும் கூட. #Diwali2022#Diwalipollution#AirPollution
இதவிட ஒரு மகிழ்ச்சி இருக்க முடியுமா ? தலைவர் எங்க கல்யாணத்துக்கு வந்து அவர் முன்ன மோதிரம் மாத்தினது❤️ மிஸ் யூ தலைவா ! பிறந்த நாள் வாழ்த்துகள்❤️ ரெண்டாவது போட்டோல தலைவர் என்ன பாத்து சிரிக்கிறாரு 🥰😬😍#HBDKalaignar98#KalaignarForever#FatherOfModernTamilnadu#கலைஞர்
காலைல கொடுத்த புகாருக்கு 2 மணி நேரத்தில் மின் கம்பம் ஏறி வேலை செய்யும் மின்பணியாளர்கள் 🙏🏻 அடை மழைலாம் அவங்க பொருட்படுத்தவே இல்ல 🙏🏻 @V_Senthilbalaji#HeavyRain