நேர்மையான கேள்விகளை எதிர்கொள்ள விருப்பமில்லாதவர்கள் என் மீது வன்மத்தை கக்கினார்கள்.பின் சமாதானம் பேசினார்கள்.இப்போது குறுக்குவழியில் என் குரலையே நசுக்கப்பார்க்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது ஆழமான நம்பிக்கைகொண்டவன் நான். சமரசத்துக்கு இடமில்லை. என் கேள்விகள் தொடரும். அறம் வெல்லும்.
தலைவர் @thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். கட்டித்தழுவி வரவேற்று “அற வேந்தன்” புத்தர் சிலை பரிசளித்தார். இதைவிட உயரிய பரிசு வேறென்ன இருக்க முடியும். நெகிழ்ச்சியான தருணம்.
#அறம்வெல்லும்
அன்பு சகோதரர் நடிகர் @actorvijay அவர்கள் இன்று ரசிகர் ஒருவர் தவறவிட்ட காலணியை தன் கைகளால் எடுத்துக்கொடுத்தது அவரின் இயல்பான மனிதநேயத்தை காட்டுகிறது. பணம் புகழ் உயரம் என எதுவும் அவர் கண்களை மறைக்கவில்லை என்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. #ThalapathyVijay
அண்ணன் விஜய்க்கு காலம் கனியட்டும்!
சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நாளைய தலைமுறைகளிடம் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜரை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என கூறி அண்ணன் @actorvijay அவர்கள் அனைவரின் மனங்களிலும் மிக உயர்ந்த இடத்தை பிடித்துவிட்டார். அவரது
தமிழ் மண்ணுக்கான அரசியலை தயங்காமல் பேசுவீர்கள் என நம்புகிறோம். மற்றதை நம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். தங்கள் மாநாடு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா 💐@TVKVijayHQ@actorvijay
அன்பு சகோதரர் @actorvijay அவர்கள் காவியை கிழித்தெறிகிறார். தமிழ்நாட்டு ரசிகர்களின் மனநிலையை சரியாக பிரதிபலிக்கும் நடிகர். மகிழ்ச்சி 👏🏽#BeastTrailer தரம் 👌🏽
Friends of police அமைப்புக்கு தமிழ்நாடு முழுக்க தடை என செய்தி வருகிறது. இது மக்கள் ஊடகமான சமூக வலைதளங்களுக்கு, மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அறம் வெல்லும்.