தமிழக முதலமைச்சர் கழக தலைவர் அவர்களிடம் “வாழ்த்துக்கள்” பெற்ற நிகழ்வில்…🙏🙏🙏
Saidai Mu Mageshkumaar
4,048 posts
துணை மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி.
தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க
- கழக இளைஞர் அணி செயலாளர் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
- உலகத்தின் இரண்டாவது நிலையில் உள்ள INSEAD UNIVERSITY பிரான்ஸ் தலைநகரம் பாரிஸில் அமைந்துள்ளது. இந்த பெருமை வாய்ந்த பல்கலைகழகத்தில் எனது மூத்த மகள் #பார்கவி முதுகலை வணிக மேலாண்மை (Master of Business Administration, MBA) ..(1/2)
- கழகப் பொருளாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான இனிய அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றேன்.
- அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது வாழ்த்து கூறினோம்.
- தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு @Subramanian_ma அவர்களின் ஆலோசனையின்பேரில் பெருநகர சென்னை மாநகராட்சி 169வது வார்டு அப்பாவு நகர் மாம்பலம் கால்வாய் பகுதிகளில்
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வணக்கத்திற்குரிய தளபதியின் முன்கள தளபதிக்கு @Udhaystalin பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDUdhay
- அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி புறப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் பெருமக்களுடன் வழியனுப்பி வைத்து பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தோம்.
- கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் இனிய அண்ணன் மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
- கழக துணை பொதுச்செயலாளர் - கூட்டுறவுத் துறை அமைச்சர் இனிய அண்ணன் மாண்புமிகு இ.பெரியசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்..
- கழக துணை அமைப்புச் செயலாளர் திரு. அன்பகம் கலை அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
























