Log inSign up
Su Venkatesan MP
7,370 posts
Image
user avatar
Su Venkatesan MP
@SuVe4Madurai
Member of Parliament (Madurai Constituency) | State secretiate Member @TNCPIM | Writer
Madurai South, India
Joined March 2019
72
Following
211.9K
Followers
  • Pinned
    user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jan 19
    “எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால் எங்கிருந்து பார்க்கிறோம் என்பது தானே முக்கியம்”. வேள்பாரி வாசகர்களோடு சென்னை புத்தகத் திருவிழாவில்! @vikatan #வேள்பாரி #சென்னை_புத்தகத்திருவிழா #ChennaiBookFair
    Image
    00:00
    75K
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 18
    “தமிழ்த்தாய் வாழ்த்து” மற்றும் “வந்தே மாதரம்” ஆகிய இரண்டு பாடல்கள் விவகாரத்திலும் உறுதியான நிலைப்பாடு எடுத்த தமிழக அரசுக்கு வாழ்த்துகள். ஆளுநர் உரையின் பொதுத்தன்மையை வரவேற்பதோடு, அதே நேரத்தில் குறிப்பிட்ட பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சியின் வலியுறுத்தலைத் தமிழக அரசு கவனத்தில்
    Image
    Image
    85K
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 17
    புரட்சியாளர் சேகுவாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, சோசலிச கியூபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகளாவிய ஏகாதிபத்திய சக்திகளின் போர்வெறியை கண்டிக்கும் வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக
    Image
    Image
    Image
    Image
    2.3K
    user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 17
    2/2
    Image
    Image
    Image
    Image
    1.2K
  • Su Venkatesan MP reposted
    user avatar
    CPIM Tamilnadu
    @tncpim
    Jun 17
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்றது.
    Image
    Image
    Image
    Image
    2.4K
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 16
    சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றிடுமா? நீட் தேர்வுத் தாள் கசிவைத் தடுக்கும் நடவடிக்கையாக, டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு. இதன் மூலம் நீட் தேர்வுத் தாள் கசிவை எங்களால் நூறு சதவீதம் தடுக்க முடியாது; தாள் பரவுவதை மட்டுமே தடுப்போம் என்பதை
    Image
    Image
    Image
    Image
    1.8K
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 16
    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தேன். உடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் , மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா , ஒன்றியச் செயலாளர்கள் கலைச்செல்வன், எம்.தனபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் மலர்விழி
    Image
    Image
    Image
    Image
    1.7K
    user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 16
    3/3
    Image
    Image
    616
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 16
    Replying to @SuVe4Madurai
    2/3
    Image
    Image
    Image
    Image
    457
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 15
    தனியார் நிதி நிறுவனங்களைப் போல நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கட்டணத்தை திரும்பத் தருவதில் மோசடி செய்யும் NTA … ஜூன் 21 அன்று நடைபெறும் நீட் தேர்வு நேர்மையாக நடைபெற வேண்டும். #NTA #NEET_Scam
    Image
    00:00
    1.9K
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 15
    NEET Re-examination: NTA's continuing mismanagement: a scam aimed at depriving students of their money! When students try to download their admit cards, the website is blocked by asking them to reconfirm their bank account details, thereby preventing the refund of examination
    Image
    Image
    1.4K
    user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 15
    2/2 "The procedure for obtaining the NEET re-examination admit card should not be combined with the procedure for refunding the examination fee." The NEET re-examination is scheduled to be conducted nationwide on the 21st, following the leaking of the question paper from the May
    Image
    Image
    973
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 15
    நீட் மறுதேர்வு: என்.டி.ஏ-வின் (NTA) தொடரும் குளறுபடிகள் - மாணவர்களின் பணத்தை அபகரிக்கத் துடிக்கும் மோசடி! நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யப் போன மாணவர்களிடம், வங்கிக் கணக்கு விவரங்களை மீண்டும் உறுதி செய்யச் சொல்லி இணையதளத்தை முடக்கி, கட்டணம் திருப்பித் தருவதைத் தடுக்கிறது
    Image
    Image
    Image
    Image
    1.9K
    user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 15
    2/2 நீட் மறுதேர்வு: NTA-வின் தொடரும் குளறுபடிகள்; சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்! மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால், வரும் 21-ம் தேதி நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு (Admit Card) நேற்று (ஜூன் 14) இரவு 7 மணிக்கு
    1K
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 15
    சே ஒருபோதும் வெற்றியை தனது இலக்காக முன் வைக்கவில்லை ; நீதியை தனது இலக்காக முன் வைத்தான் . வெற்றியை முன் வைத்திருந்தால் கியூபாவோடு அவனது பயணம் முடிந்திருக்கும். நீதியை முன்வைத்ததால் தான் எல்லைகளுக்கு அப்பால் நீண்டது அவன் பயணம் . எனவே கடைசி மனிதனுக்கும் நீதி கிடைக்கும் வரை
    Image
    00:00
    4.4K
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 15
    மதுரை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் நிறைவுபெற்ற பத்து பணிகளை இன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கிறோம். #Madurai #MPFund #MaduraiDevelopment #MaduraiMP #மதுரை #நாடாளுமன்றஉறுப்பினர் #மேம்பாட்டுபணி #மக்கள்சேவை
    Image
    Image
    Image
    1.1K
  • user avatar
    Su Venkatesan MP
    @SuVe4Madurai
    Jun 14
    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 70 இலட்சம் மதிப்பில் நிறைவுற்ற பணிகளை நாளை துவக்கி வைக்கிறோம் ! #MPLads
    Image
    Image
    Image
    2.1K

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement