Best wishes for Surabi Films, Arav and the director Naresh Sampath. Best wishes for everyone who have collaborated in this film.
My next project. Allah Malik. Shubahaanallah.
Karundhel Rajesh
1,942 posts
Husband | Father | Screenplay Consultant | Script Writer | Game Freak | Author | Film Critic| facebook.com/rajesh.scorpi|
- எழுதறவனுக்கு டீ குடுத்தா போதும்னு நினைக்குறாங்க - நடிகர் மணிகண்டன். இத பல வருசமா எழுதீட்டு இருக்கேன். இப்ப உங்க குரல் வந்திருக்கு மணிகண்டன். வாங்க. திரைக்கதை எழுதும் அனைவருக்கும் நல்ல சம்பளம் வாங்கிக் கொடுக்கலாம். இது பத்தி இன்னும் பேசலாம். ரெடி தானே? கூட இருப்பீங்கல்ல?
- Today when #Ayalaan gets released, I remember all the hardwork and toil @Ravikumar_Dir undertook on this journey to deliver an excellent product. Right from the scripting days, it was fun to work in this superb film. My best wishes to everyone from the cast & crew! Sure shot🔥!
- #Nanpakalerathumayakkam is an excellent portrayal of yet again #Mammootty's acting, and his prowess. The film's background tamil dialogues and songs add up to the plot and help in explaining the story. #lijojosepellisherry's another masterpiece. Loved it. Do not miss.
- உலகிலேயே மிகவும் கஷ்டமான க்ரியேட்டிவ் வேலை இதுதான். ஒரு 120-130 பக்கத் திரைக்கதை எழுதி முடிப்பது. ஆனால் அது இல்லாமல் நல்ல படம் இல்லை. குரோசாவாவின் காலத்திலேயே அதெல்லாம் முடியல என்று சொன்னவர்கள் உண்டு என்று தெரிகிறது. But that's the only way."If you genuinely want to make films, then write screenplays. All you need to write a script is a paper and pencil". --- Akira Kurosawa's message to aspiring filmmakers.
00:00 - Cinema Rasanai 2.0 - Chapter 5 - Frontera Verde (Green Frontier) அமேசான் காடுகளின் பின்னணியில் கொலம்பிய- ப்ரஸீல் எல்லையில் நடக்கும் ஒரு த்ரில்லர். அற்புதமான கதைசொல்லல். From Ciro Guerra comes a good series with a touching background. #cinemarasanaitwopoint0, #cinemarasanai
- ராட்சசன். இப்படி ஒரு படம் தமிழில் வந்ததே இல்லை. அவ்வளவு அருமையான திரைக்கதை. இவ்வளவு அட்டகாசமான திரைக்கதையை சமீபத்தில் பார்க்கவே இல்லை. தமிழில் aesthetics of the gore என்ற புதிய கதவை இப்படம் திறந்திருக்கிறது. படத்தின் குழுவினருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
- My article in Vikatan, commemorating the 39th Year of #Ekdujekeliye, directed by #kbalachander, which made #kamalhassan an instant success in Hindi.
- செக்கச்சிவந்த வானம் ஒரு action படம்; மணி ரத்னம் மறுபடியும் காதல் படங்களை விட்டுவிட்டு genre தாவியிருக்கிறார் என்று கதறியவர்கள் லைனில் வரவும். கவலைப்படாதீங்க. அடிக்கமாட்டேன். வாங்க.
- மிக முக்கியம். தமிழ்த் திரைப்படங்களில் சாதி என்பது எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது? எப்படியெல்லாம் காட்டப்படுகிறது? இதோ இந்த டாக்குமெண்ட்ரியை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும். இதைப் பார்க்க இதுதான் சரியான நேரம். தவறவே விடாதீர்கள். youtu.be/GOoI4zNEOmI
- இந்து தமிழ் திசையில் வரும் ஜூன் 9 முதல் சினிமா ரசனை 2.0 தொடர் துவங்குகிறது. 2015ல் எழுதிய சினிமா ரசனை தொடரை அடியொற்றி, இன்றைய காலகட்டப் படங்கள், சீரீஸ்கள், அடைப்பாளிகள் ஆகியவற்றை விரிவாகப் பார்க்கப் போகிறோம். Thank you for joining me in this interesting ride!








